
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
22
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பிரணவ் நீ இருக்கதால் கதை ஜாலியா போகுது … இழை நாயகி கண்ணுல பட்டுட்டா … ஆனா வசீகரன் என்ன சொல்வானோ … இழையோட அந்த பிளாஷ்பேக் வசீ தானோ … அவனுக்கு நக்ஷத்ரா ஃப்ரெண்ட்னு இவளை பிடிக்காதோ …
நன்றி மா…
முகம் மறைத்த பெண் யார் என்று தெரியாமல் மீண்டும் ஒரு முறை அவளை மிரட்டிவிட்டுடான் வசி.
ஏற்கனவே, அவனுடன் முன்பு நிகழ்ந்த ஏதோ ஒரு நிகழ்வின் பாதிப்பில் “கோபப்பட்டா பிடிக்காது, எனக்கு அது ஆகாதுனு”, சொன்னால் இந்த அம்மா கோந்து.
கல்யாண ஆசைகள், எதிர்பார்ப்புகள் பற்றி கேட்ட போது, “தெரியல என்டு சொல்லி கோவப்பட்டா சமாளிக்க முடியாதுனு” ஒரே ஒரு விடயத்தை தான் சொல்லி இருந்தால் இழையாள்.
இப்போ மறுபடி அவனது கோபத்தையே எதிர்கொண்டாயிற்று. அவள் தோழி மூலம், “சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவன்”, என்ற தவறான புரிதலும் வந்தாயிற்று.
பிரணவ் உண்மையில் பாவம் தான், பொறுப்பில்லாத தாத்தாக்கள் மற்றும் பெற்றவர்கள் அமையப்பெற்றிருக்கின்றான்.🤭
நன்றி மா…