கனவோடு கார்காலம் – 11

Loading

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
19
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. பொறுப்புகள், கடமைகள் இருக்கும் திருமண உறவுக்குள் நுழையும் முன்னர் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    அதை விடுத்து ஆசைப்பட்டு செய்து கொண்ட திருமண உறவை சிறு சிறு முரண்களுக்காக கிழித்து எறிய கூடாது.

    குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து அன்புடன் நடந்துகொள்ளும் ஒரு கணவன் அமைந்தும், நழுவிப்போன தொழில் முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்திற்காக குழந்தை பற்றியும் யோசிக்காமல் இவ்வாறு நடந்துகொள்வது தவறு.

  2. அட பாவமே விஷால் நிலைமை இவ்ளோ மோசமா இருக்கு … இதல்லாம் பார்த்துட்டு தான் வசீகரன் ரொம்ப யோசிக்கிறானோ