தி லவ் டைரிஸ் (The Love Diaries) ♥️
காதல்! அதில் எத்தனை வகையுள்ளது என்பது இன்னும் கணக்கில் வராமலே உள்ளது.
பல வித காதல்கள் மனதைத் தென்றலாய் வருடிச் சென்றுள்ளது.
சில காதல்கள் புயலாய் புழுதி வீசிச் சென்றது.
இன்னும் சில காயம் கொடுத்துக் கண்ணீர் பரிசை தந்து மறைந்தது.
எத்தனை கோணத்தில் படித்தாலும் அந்தக் காதலின் கனம் ஒவ்வொரு விதமாய் நம் மனதைத் தீண்டி நெருடி திருடி உருக்கியே விடுகிறது.
அப்படியான காதல்கள், படிக்க படிக்க திகட்டாத காதல்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற காதல்கள், மனநிறைவு தரும் காதல்களில் தான், எத்தனை அளப்பறிய மகிழ்வுகள் நிறைந்திருக்கின்றன.
அந்தக் காதல்கள் அடங்கிய போட்டித் தொகுப்பே இந்த, “தி லவ் டைரிஸ்”.
STORY GUIDELINES
📖 25,000 – 35,000 வார்த்தைகள்
📚 மொத்தம் 25 அத்தியாயங்கள்
(25 அத்தியாயங்களுக்கு கூடவும் குறையவும் இருத்தல் கூடாது.
📅 வாரத்திற்கு 5 அத்தியாயங்கள் Pen2Page-ல் பதிவேற்றம் செய்யவும்
✨ காதல் கதைகளில்
Comedy | Thriller | Horror | Fantasy
போன்ற புதுமைகள் சேர்க்கலாம்
📅 COMPETITION DATES
🗓️ ஏப்ரல் 15, 2026 – அக்டோபர் 15, 2026
📢 முடிவு அறிவிப்பு
டிசம்பர் 5, 2026
🏆 PRIZES
🥇 முதல் பரிசு
💰 ₹25,000
🥈 இரண்டாம் பரிசு
💰 ₹15,000
🥉 மூன்றாம் பரிசு
💰 ₹5,000
⭐ அதிக வாசகர்கள் பெற்ற முதல் 5 கதைகளுக்கு
💰 தலா ₹1,000
💰 EXTRA BENEFITS
✔ 3 அல்லது அதற்கு மேற்பட்ட கதைகள் எழுதும் எழுத்தாளர்களுக்கு
85% ராயல்டி ஷேரிங்
✔ தேர்ந்தெடுக்கப்படும் கதைகள்
📖 புத்தகமாக வெளியிடப்படும்
✔ முதல் 100 எழுத்தாளர்களின் கதைகள்
📢 Sponsored Social Media Promotion
போட்டிக் கதைகள் Pen2Page Premium தளத்தில் வெளியிடப்படும்
✔ முதல் 5 அத்தியாயங்கள் – இலவசம்
✔ 6வது அத்தியாயம் முதல் – Premium Lock செய்யப்படும்.
✨உங்கள் கற்பனையில் பிறக்கும் காதலை உலகம் படிக்கட்டும்!
pen2page web app
போட்டியில் கலந்து கொள்ள கீழுள்ள பார்மை நிரப்பவும்:
https://forms.gle/hTQFVchgY4a7PB1a8

