
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
22
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இரு குடும்பத்தாருக்கும் நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகானதொரு சந்திப்பு.
குடும்பம் மொத்ததையும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிட்டு வசி எங்கேயோ கிளம்பி போய்விட்டானே.
“தழும்புக்கு சொந்தக்காரி தங்கள் பிங்கி தான் என்றறிந்து, அவளை மனதில் வைத்துக்கொண்டு தான் வசி திருமணத்தை தள்ளி போட்டு தங்களை சுத்தலில் விட்டானோ?” என்ற குழப்பத்தில் திருபா. ஸ்வேதா என்ற பெண்ணின் பெயரில் சிறு குழப்பமும் கூடுதலாக.
எல்லோரும் அவளை வலை வீசி தேட அவளோ மணப்பெண் அறையினுள் பதுங்கிவிட்டாள்.
சிறுபிராயத்தில் புனைபெயர் கொண்டே அழைத்து பழகி, நிஜ பெயர் நினைவில் இல்லை எவருக்கும்.
இடையில ஏதோ ஸ்வேதா ட்ராக் போகுதே … குடும்பமே பொண்ணை பார்த்திடுச்சு … மாப்பிள்ளை மட்டும் தான் இன்னும் பொண்ணை பார்க்கணும் …