
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
27
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இரு குடும்பங்களும் அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களா! நட்புடன் கூடிய இனிய உறவு இரு குடும்பத்தாருக்கும்.
இழையை தேடிய இனிய பயணம் 🤣🤣 பந்தியில் இரண்டு பேர், தாம்பூலம் கொடுக்கும் இடத்தில் ஒருவர் அட அட அட என்ன ஒரு அழகான குடும்பம்.
வசியின் வேண்டுதலை நிறைவேற்ற மொத்த குடும்பமும் மும்மரமாக செயல்படுகின்றனர். இவன் பாதம் பால் குடித்துவிட்டு எங்கே சென்றான்?
எல்லோரும் வலை வீசி தேடும் இழை வசியை கண்ட அதிர்வில் அறையினுள் பதுங்கிவிட்டாள்.
நன்றி மா..
எல்லாரும் தேடி முடிச்சு ஒரே நேரத்துல சேர்ந்து இழை ய பார்ப்பாங்க போல … ஹ்ம்ம் சின்ன வயசு ஃப்ரெண்ட்ஸ் … சூப்பர் … அப்போ இருந்தே வசீகரன் மேல லவ் போல …
நன்றி மா…