வணக்கம் மக்களே! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
யாருடா இது புதுசான்னு தான பார்க்குறீங்க?
நான் தான் நானே தான் இப்போதைக்கு Unknown!
பெயரை மறைச்சு கதை எழுதலாம்னு வந்துருக்கேன்.
என் பெயரை மட்டுமில்லங்க கதை பெயரையும் தான்.
நானும் Unknown கதையும் Unknown 😁😊
கதையை முடியும்போது என் பெயரையும் கதை பெயரையும் சரியா சொல்றவங்களுக்கு என் சார்பா அட்மின் பரிசு குடுப்பாங்க! (இது அவங்களுக்கே தெரியாது)
நல்ல நாளான இன்னைக்கு கதையை பத்தி நாலு வரி சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்.
கதைக்கு மட்டும் தான் பேரு வைக்கல. மத்தபடி ஹீரோ, ஹீரோயினுக்கு எல்லாம் வச்சாச்சு.
நம்ம ஹீரோ மயூரன். ரொம்ப அப்பாவி, சாது.
நம்ம ஹீரோயின் துவாரகா. அராத்து, வாயாடி.
இவங்க குணாதிசயத்துலயே புரிஞ்சுருக்கும் கதை எப்படி இருக்கும்னு.
இல்லைன்னாலும் பிரச்சனை இல்லை. கதை முடியுற வரைக்கும் காத்திருந்து படிக்கவும்.
உங்க கருத்துகளை பகிர மறக்காதீங்க மக்களே.
வரட்டா டூர்ர்ர்…