Loading

“எனக்கு உன்ன பிடிக்காது”

“ஏன் டி இப்படி சொல்ற. உனக்கே தெரியும் , நான் உன்ன எந்த அளவுக்கு காதலிக்குறேன்னு “

“முடியாது முடியாது முடியாது… எனக்கு உன்ன பிடிக்கல “

“வர்ஷி, இது கத்துற டைம் இல்ல “

“shut up. நீ உன்னோட வேலைய பாரு.” என்று அவள் கூறி முடிப்பதற்கு முன், அவள் கன்னத்தில் அவனது ஐந்து விரல்களும் பதிந்து இருந்தது.

“என்ன டி நெனச்சுட்டு இருக்க உன் மனசுல. உனக்கு பிடிக்கலன்னா என்ன திட்டு , வாங்கிக்குறேன். அவள திட்டுற வேல வச்சுக்காத”

அவள் கோபத்தில் முகம் சிவந்து நின்றிருந்தாள்.

*

*

“வங்க  கத்தோஹி ஷகோஃபஷேனு” (welcome to our forest )

“ஷிகோபி தேனு” என்று ஒரு உருவம் , வந்து அந்த உருவத்திடம் கூறியது. ( இவங்க யாரு )

” வந்தோபி தேனு” (நீங்க யாரு) என்று கேட்டது அந்த உருவம்.

“விஸ்தி பாபிகாலோ,  ஷிகோபி வந்தஸ்து” (நான் inspector, இவன்  constable)

“மந்தோகி ஹஸ்து” (வாங்க போலாம் )

அனைத்து உருவங்களும் அங்கிருந்து அகன்று,  அந்த குகைக்குள் நுழைந்தனர்.

*

*

“சார் student நாலு பேர் missing.”

“எங்க போணாங்கன்னு தெரியுமா “

“தெரியாது sir”

“அப்றம் என்ன  student அ கவனிக்குறிங்க. கவனிக்க முடியலைன்னா, trip கூட்டிட்டு வந்துருக்கவே கூடாது “

“sorry sir “

“போங்க. கண்டு பிடிச்சு சொல்றோம். photo குடுத்துட்டு போங்க”

*

*

” லூசா டி நீ. யார காதலிக்கனும்னு தெரியாதா உனக்கு. காதலுக்கு கண்ணு இல்லன்னு தான் சொல்வாங்க. மூளை கூடவா இல்ல “

“நா என்ன பண்றது “

“என்ன பண்றதா. போடி. உன்னால நாங்க எல்லாரும் மாட்டிக்குட்டோம்.”

“மன்னிச்சுருங்க” கண்களில் இருந்து கண்ணீர் வரவா என்பது போல் இருந்தது.

“சண்ட போடாதிங்க. இங்க இருந்து எப்டி தப்பிக்கறதுன்னு யோசிங்க “

“யோசிக்குறேன்”

*

*

“பலி குடுக்க வேற யாருமே இல்லையா”

“அவங்களோட நட்பு பணிதமானது”

“என்னவோ பண்ணுங்க “

*

*

“விட மாட்டேன். இத பண்ண உன்ன விட மாட்டேன்”

*
*

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்