Loading

காதல் வந்தால் …

இந்த உலகம் முழுவதும் அழகாக தெரியும் .

உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்

பார்க்கும் எல்லாம் தமாஷாக தெரியும்

உன் முகம்  மிகவும் அழகாகும் .

உன் முக  மதிப்பு கூடும்.

நீ ஒரு  கனவுலகில் இருப்பாய் .

காதலி தேவதை ஆவாள் .

அவள் அப்பன் வில்லனாக தெரிவார்.

ஸ்மார்ட் ஃபோன் கடவுளாகும் ‌.

மெஸென்ஸர் தூது போகும் .

காதலி அருகில் இருக்க ,

பூமிசொர்க்கம் ஆகும்

காதலி இல்லையெனில் , அது நரகமாகும் .

கால  நேரம் மறந்து போகும்.

பசி , தூக்கம் மறந்து போகும் .

நீ ஒரு தனி உலகில் இருப்பாய் . 

மொத்தத்தில் நீ , நீயாக இருக்க மாட்டாய்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்