Loading

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
27
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பாருமா எல்லா வகையிலும் யோசிச்சு அலசி ஆராய்ந்து வரன்களை வடிகட்டுறாங்க. அவங்க இப்போ தேர்ந்தெடுத்த வரன் யாரா இருக்கும்? 🤔
    பிள்ளைங்க நம்ப வழிக்கு வரலேனா நம்ப அவங்க வழிக்கு போவோம்னு பரந்த மனபான்மையோட யோசிக்கும் திருவேங்கடம்.
    Condition மேல் condition போட்டா அவரும் என்னதான் செய்வாரு பாவம்.
    அண்ணனுக்கு இல்லேனா தம்பிக்கு பார்க்க யோசிக்க அதுவே குடும்பத்தில் பிரளயம் ஆகிட்டே. 😳
    மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் ஏற்கனவே கல்யாணம் செய்து கூட வைத்து இருக்கும் அவர் மனைவி கோவிச்சுகிட்டாங்களே. 😀
    அடுத்தடுத்த நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறோம். ஏலகிரிக்கு போன பொண்ணு என்ன ஆனா? ஆளையே காணும்.

  2. அழகான குடும்பம் … ஆனா இந்த வசி ஏன் இப்பிடி இருக்கான் … பெத்தவங்க பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்