
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
30
+1
2
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாயகியின் அறிமுகம் அருமை. எளிமையான அன்பான குடும்பம்.
இழையாள் அழகான பெயர். பெற்றோரால் அன்பெனும் கூண்டுக்குள் வளர்க்கப்பட்ட பெண். எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்வின் போக்கில் வாழும் பொழுது தான் வாழ்வு இனிக்கும். 👏🏼
ஏலகிரிக்கு நண்பர்களுடன் செல்ல போகும் இந்த பயணம் எவ்வாறு அமைய போகின்றது என்று பொருத்திருந்து பார்ப்போம்.
டூர் போக போற இடத்துல என்ன நடக்க போகுதோ 🤔
எதிர்பார்ப்பில்லாமல் இயல்பான கதாநாயகி….
அப்படி ஒரு கதாநாயகன்…ஹீரோ அவன தான ரைட்டர் மேடம் 😝😝😝 காலம் இவங்கள இணைசேர்க்க காத்திருக்கு…ஓகே ஆகுமா….