Loading

இருளில் கண்ணீரும் எதற்கு?

 

 

வணக்கம் மக்களே!!!

 

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை சந்திக்கிறேன். இப்போ நான் எதுக்காக வந்தேன்னா ஆல்ரெடி ஒரு ஸ்டோரி டைட்டில் ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கேன். இப்போ இன்னொரு ஸ்டோரி டைட்டில் ரிசர்வ் பண்ண தான் வந்திருக்கேன்… 🤗🤗🤗

 

உங்க எல்லோருக்கும் என் இரண்டாவது கதையான “உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே…” இல் வந்த பிரணவ் நினைவிருக்கா இருக்கும். ஸ்டோரி என்ட்ல பிரணவ் பற்றி அவ்வளவா சொல்லாததுக்கு காரணமா பிரணவ்விற்கு தனி கதை எழுத இருக்குறதா சொன்னேன்.

 

அந்த கதை தான் இது. 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்