Nuha Maryam
எழுதிச் செல்லும் விதியின் கைகள்
எழுதி எழுதி மேற்செல்லும்,
அழுது அழுது தீர்த்தாலும்
அதில் ஓரெழுத்தும் அழிவதில்லை...
✓Still a student 🙊
✓Reader by Hobby!!! Writer by Passion
✓புத்தகங்கள் என்றாலே சிறு வயதிலிருந்து ஆர்வம். அதிலும் கதைகளும் நாவல்களும் தான் அதிகம். புத்தகம் ஒன்றை வாசிக்க உட்கார்ந்தால் சுற்றி என்ன நடந்தாலும் விளங்காது. அதிலே மூழ்கிப் போய் விடுவேன். பாடசாலை நூலகத்தில் கூட வாசகி என்றே அழைப்பர். அவ்வளவு ஒரு போதை புத்தகம் என்றால். ஒரு தடவை வாசித்தாலே மனதிலும் மூளையிலும் வேரூன்றிவிடும். சும்மா இருக்கும் சமயங்களில் எல்லாம் ஏதோ ஒரு காட்சியை கற்பனை பண்ணிக் கொண்டே இருப்பேன்.
என் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கவே கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுத ஆரம்பித்துள்ளேன்.
என்றும் உங்கள் ஆதரவை வேண்டும் நுஹா மர்யம் ❤️
Wattpad acnt : https://www.wattpad.com/user/NuhaMrym02
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/3n53e7208l?utm_source=android&utm_campaign=myprofile_share



