
கை தொடும் தூரத்தில்
உன்னை கண்டேன்
கரம் பிடிக்க முடியாமல்
சுவாசிக்கும் இடத்தை
நிரப்புகிறாய் உயிர் காற்றாய்
உந்தன் சுவாச காற்று
என் உயிரை உயிர்பிக்குதடி……
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

வாவ் சூப்பர் அக்கா 🤩.
ஆனா அந்த ஃபோட்டோ மட்டும் கை சேர்ந்து சுத்துதே … உங்கள மட்டும் சேர்க்க விடாம அது மட்டும் எப்படி சேரலாம் ..🧐🤔🤔 .
சீக்கிரம் இதுக்காகவே ஒரு கலந்துரையாடல் நடத்தி நல்ல முடிவை எடுப்போம் 😌😌😜😜😎😎
வார்த்தைகள் வேற லெவல் ல இருக்கு அக்கா 👏👏👏
Thank you for your support 🙂