Loading

புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

1. படைப்புகள் உங்கள் சொந்த கற்பனையாக இருத்தல் வேண்டும்.

2. யான் பதிப்பகத்தில் புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள், தூரிகை தளத்தின் எக்ஸ்க்ளூசிவ் எழுத்தாளராக(exclusive writer) இருத்தல் வேண்டும். சொந்த தளம் அல்லது பிளாகில் மற்றும் ப்ரதிலிபியில் எழுதிக் கொள்ளலாம். ஆனால், புத்தகம் பதிக்கப்படும் கதை நிச்சயம் தளத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும்.

3. புத்தகம் பதிப்பிக்க வேண்டிய கதையின் வார்த்தை அளவு 30000 – ற்கு மேல் மிகாமல் இருந்தால் நலம்.

4. தூரிகை தளத்தின் எக்ஸ்க்ளூசிவ் எழுத்தாளர்கள், மற்ற தளத்தில் நடைபெறும் போட்டிகளில் தாராளமாக பங்கேற்றுக் கொள்ளாலாம். ஆனால், புத்தகம் பதிப்பிப்பது யான் பதிப்பகத்தில் மட்டுமாக இருத்தல் அவசியம்.

5. EMA (extra marital affair), விரிவான படுக்கையறை காட்சிகளை தவிர்த்து, கதைகள் புனையப்பட்ட வேண்டும்.

புத்தகம் பதிப்பிடாமல் தளத்தில் எழுத விரும்புபவர்களும் தாராளமாக எழுதலாம். அவர்கள் 5 – ஆவது விதிமுறையை தவிர மற்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது இல்லை.

புத்தகம் பதிப்பிக்க மேற்கொண்டு விவரங்கள் அறிய thoorigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்