Loading

அழகு ஓவியம் ஒன்று

மலராய் வந்து

என் நெஞ்சினில்

வரைந்தது என்ன…..?

 

வரைந்த உயிரோவியத்திற்கு

உயிரை உயிரூட்டுவது  

என்னே விந்தை…..

 

விந்தையை மிஞ்சும்

உந்தன் அன்பு

எனக்கல்லவா……!!

 

வாழ்ந்துதான் பார்க்கின்றேன்

உந்தன் நட்பில்

வாழ்க்கை முழுவதும்……

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments