Loading

 

 

 

 

 

காதலிக்கும் வாலிபரே கேளுங்க…

நான் காதலே வேண்டாமுண்ணு சொல்லரேங்க…

கண்ணால காதல் வலை வீசுவா…

அவ கையால் ஜாடையாக பேசுவா…

காதலுன்னு கதை பேசி காச கறந்திடுவா…

காசு , பணம் தீர்ந்ததுனா உன்ன கலட்டி விட்டுடு…

பொண்ணுங்கல , இந்த பொண்ணுங்கல நம்பாதாடா தம்பி…

அவ கடைசியல எண்ண வைப்பா கம்பி…

அதனால் ,காதலிக்கும் வாலிபரே கேளுங்க…‌

நான் காதலே வேண்டாமுண்ணு சொல்ரேங்க …‌‌

 

 

Author’s Note : Poem written in Colloquial language for a change . Hope you will enjoy it . Comment on this‌.‌‌

 

 

 

(  V .R .K .)

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்