About

மேக வாணி

கதைகள் படிக்க/எழுத மிகவும் பிடிக்கும். படங்கள் பார்ப்பதை விட, ஒரு கதை நம் மனதின் ஆழத்தில் சென்று வேரூன்றி நிற்கிறது. எவ்வளவு காலமானாலும், நாம் விரும்பி, முழு ஆர்வத்துடன் படிக்கும் கதைகள் நம் மனதை விட்டு என்றும் அழியாது. அதிலும் நம் மனதை மகிழ்வூட்டும் கதைகள், என்றுமே மறவாது. அப்படிப்பட்ட கதைகளை சிரிப்புடனும், காதலுடனும் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் நான். சிறு வயதில் இருந்தே கதை படிப்பதில் மிகுந்த ஆர்வம். அதுவே இப்போது என்னை எழுத உந்தியுள்ளது. இதுவரை 14 நாவல்கள், இரு குறுநாவல்கள், நான்கு சிறுகதைகள் எழுதியுள்ளேன். இரண்டு கதைகள் புத்தகமாக வெளியாகி உள்ளது கதையை பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தோழமைகளே! megavani.writer@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். எனது முதல் புத்தகத்தை அச்சு வடிவில் பதிப்பித்துக் கொடுத்த அஜூ தெய்வானை பதிப்பகத்திற்கு நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மேக வாணி
16

Completed Books

2

Ongoing Books

Thoorigai Novels

40 - என் முதலோடு முடிவானாய்

டொம்மென்ற சத்தத்துடன், காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தான் சஜித் அவ்தேஷ்."சத்தம் வராம குதிக்க மாட்டியா?"...

40 - என் முதலோடு முடிவானாய்

டொம்மென்ற சத்தத்துடன், காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தான் சஜித் அவ்தேஷ்."சத்தம் வராம குதிக்க மாட்டியா?"...

38, 39 - ❤️ என் முதலோடு முடிவானாய்

அத்தியாயம் 38"என்ன இவன் இன்னைக்கு இவ்ளோ பொலைட்டா பேசுறான்..." என எண்ணிய இஷானாவிற்கு முதலில் பயப்பந்து...

36, 37 - என் முதலோடு முடிவானாய்

அத்தியாயம் 36"உன் அப்பனோட பொணத்தை வீட்டுக்குள்ள விட்டு என் வீட்டை அசுத்தமாக்க எனக்குப் பிடிக்கல....

35 - ❤️ என் முதலோடு முடிவானாய்

"உன் அப்பா எதுக்கு டார்ல்ஸ் ஜுவனைல்க்கு வரணும்?" என உத்ஷவிப் புரியாமல் வினவ, "யாருக்குத் தெரியும்."...

33, 34 - என் முதலோடு முடிவானாய்

அத்தியாயம் 33"உன் ஊரையே தீய வைச்சுக் கொளுத்தணும் டார்ல்ஸ்" என அக்ஷிதா பொங்கிட,"நீ ஏண்டி திருடுனேன்னு...

Kindle

செவ்வானம் நாணுமோ பாவையாலே

கதை ஆரம்பமே, கதாநாயகியை ஆஸ்ரமத்தில் வளர்ந்த நான்கு பேர் கொண்ட குழு கடத்தி காட்டிற்குள் கொண்டு வர...

ஊனோடு உறைந்து விடு

அவளின் ஊனோடு உறைந்து விட்டவன்..அவளின் நினைவில் அவன் இல்லை என்றாலும், அவளின் ஒவ்வொரு அணுவிலும் அணு...

நேசமே சுவாசமாகி

இது என்னுடைய ஐந்தாவது நாவல் நண்பர்களே.. குடும்பம், பாசம், நட்பு, காதல், குறும்பு, துரோகம், வலி.. அனைத்தும்...

மௌனமே வேதமா

தன் மனம் கவர்ந்தவளின் காயத்தை.. தன் குறும்பினாலும், காதலினாலும் அதை மாயமாக மறைய வைத்து.. அவளின் மௌனத்தை...

ஹே! கிட்கேட் பெண்ணே!

காதல் தோல்வியால் வருந்தும் நாயகியை அதில் இருந்து மீட்டு, நாயகனின் காதலால் அவளின் காயங்கள் போக்கும்...

நம் விழியின் கனவு

அழகான காதல் கதை..

உயிர் தொடும் நல்லிசையே: Part 1

விறைப்பாய் காதல் வேண்டாம் என்று இருக்கும் ஆணுக்கும், குறும்புடன் இவனின் காதல் மட்டும் வேண்டும்...

உறங்காத நேரமும் உன் கனா : பாகம் 1

ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதிய க்ரைம், த்ரில்லர், காமெடி மற்றும் காதல் நட்புடன் கூடிய நாவல். பத்து...

அலைகடல் தீண்டும் ஆழமே

அவன் கரம் பிடிக்க காத்திருந்த நேரம்... அவனின் கரமே அவளை தள்ளிச் செல்ல!!! நட்பைக் காக்க அவளின் காதலைத்...

ஜீவன் பருகிடும் தாகம் நீ

உயிர் தொடும் நல்லிசையே மற்றும் காதலோடு பேதமில்லை, ஊனோடு உறைந்து விடும் ஆகிய மூன்று கதையில் வரும்...

உன் ரசிகன் நானல்லவா!

இரண்டாம் திருமணத்தில் இணைந்த பந்தமதில்... அவளுக்கு அவன் ரசிகனாக! அவனுக்கு அவள் ரசிகையாக!

Youtube

வெண்பனி மலரே

வெண்பனி மலரே - மேக வாணி வாசித்தவர் : பிருந்தா

HAI SAMBU! DEI THAMBU! - 1

சம்பு மற்றும் தம்பு உங்களுக்கு புது புது கதைகள் சொல்ல வந்துட்டாங்க!!! 

செவ்வானம் நாணுமோ பாவையாலே

செவ்வானம் நாணுமோ பாவையாலே - மேக வாணிவாசித்தவர் : பிருந்தாஇந்த கதையின் முழு தொகுப்பை புத்தக வடிவில்...

My Work

உன் ரசிகன் நானல்லவா

இரண்டாம் திருமணத்தில் இணைந்த பந்தமதில்... அவளுக்கு அவன் ரசிகனாக! அவனுக்கு அவள் ரசிகையாக! buy this book: 9080515206...

செவ்வானம் நாணுமோ பாவையாலே

Reviews

Beautiful and meaningful writing.

Excellent read! Don't miss it.. Reviewed in India on 3 June 2021 I appreciate the author for choosing a very unique story line.. Beautiful and meaningful writing. Very natural flow and emotional read. Especially all the poetries in this novel are very nice and touchy.. Finsihed the novel in one go, couldnt keep the kindle down.. Very interesting one.. I strongly recommend this novel.

ஃப்ரெண்ட்ஷிப் அவ்ளோ அழகா இருந்துச்சு.

1. ஹீரோயின் கேரக்டர்... இதுவரைக்கும்மேகி எழுதின ஸ்டோரில் டோரா ரொம்பவித்தியாசமான பொண்ணு. ஆரம்பத்துலஇப்படி எல்லாம் இருக்க முடியுமான்னுயோசிச்சு இப்படித்தான் இருக்கணும்னுஆசை பட வச்ச ஒரு கேரக்டர்.2. வைபவ் டோரா ரிலேஷன்ஷிப்....எனக்குவைவா கேரக்டர் முதல் எபிசோட்ல இருந்தேரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது. அதுக்குரீசன் மேகி தான் ஃப்ரெண்ட்ஷிப் உள்ளஇருக்க ரிலேஷன்ஷிப்ப தப்பா காட்டமாட்டாங்கன்னு நம்புன அதே மாதிரிதான்கடைசியில அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப்அவ்ளோ அழகா இருந்துச்சு.3. பூரணி அவங்க அப்பா நடுவுல நடந்தவிஷயங்கள்... ஆண்பிள்ளை வேணும்னுகேக்குறவங்க கடைசியில தன்னோடபேத்திய உலகமா நினைக்கிறாங்க.4. வைவா டோராக்கு அப்படியே ஆப்போசிட்பிரணவ் பூரணி... நட்போட சேர்ந்த கணவன்வாழ்க்கையா கெடச்சா அது பெரியகொடுப்பினை.5. குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்...நாட்டுல நடக்குற , யாருக்கும் தெரியாமநிறைய பேர் பாதிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் இது.

மனக் காயத்திற்கு உன் எழுத்தே ஔஷதம்...

காலதாமதமானாலும் ... ஒருகனமான கதை..அன்பான அணுகுமுறை....ஆத்மார்த்தமான சொல்லாடல்...இதமான கொஞ்சல்ல்ல்ஸ்ஸ்....மனதைஈர்க்கும் கதாபாத்திரங்கள்....உள்ளத்தை அள்ளும் சம்பவங்கள்....ஊனோடு கலந்த (இளா- சித்து) காதல்....எதிர்பார்ப்பு நிறைந்த தொடரும்...ஏமாற்றமில்லாத முடிவும்...ஐயமின்றி உரைத்தால்.....ஒன்றல்ல இரண்டல்ல...ஓராயிரம் பேர் வந்தாலும்... இந்தகிண்டல், கேலி, நக்கல் நையாண்டி , அன்புகாதல், நகைச்சுவை, கோவம், ஆக்ரோஷம்மௌனம்... இதெல்லாம் கலந்து நயம்படஉரைப்பது என்பது ஒரு கைவந்த கலைஅதில் நீ தான் தல...பிறரை வழி நடத்தும்தளபதி...!! மனக் காயத்திற்கு உன் எழுத்தேஔஷதம்...!!!

முகம் சுழிக்காத காதல் உரையாடல்

காதலை ஆபாசமில்லாத அழகாகவார்த்தைகளை படைத்த உங்கள்கதைக்கு நான் என்றும் விசிறிஇது போன்ற எதார்த்த கதைகள் மற்றும்முகம் சுழிக்காத காதல் உரையாடல்உங்கள் வளர்ச்சி க்கு பெரியஏணிப்படிகள். உங்கள் கண்ணியமானசிந்தனைக்கு

என்னோட உணர்வுகளை வார்த்தையால வடிக்க முடியாத ஒரு தருணத்தில் நான் இருக்கேன்

மேகா அக்கா... என்னோட உணர்வுகளை வார்த்தையால வடிக்க முடியாத ஒரு தருணத்தில் நான் இருக்கேன்.. உன் ரசிகன் நானல்லவா... மை காட்.. எப்படி இப்படி ஒவ்வொரு உணர்வோட சிறு அசைவை கூட உங்க எழுத்து புரிய வைக்குது னு நெனச்சு பிரமிச்சு போகுறேன்.. உங்க ஒவ்வொரு கதையையும் நான் படிச்சு முபிச்சுட்டு யோசிக்குற ஒரு விஷயம்... இப்படியும் காதல் செய்ய முடியுமானு தான்... அந்த அளவுக்கு உங்க வார்த்தைகள் மூலமா வந்த காதல் மனசு உள்ள வர போய் உணர்த்துது...தமிழின்பன்... அம்மாடி புரிதல் என்பது பேசுற வார்த்தையில இல்ல நம்ம பாவனை மூலமா கூட தெரியப்படுத்தலாம் னு தெள்ளதெளிவா காட்டுனீங்க அக்கா இன்பா மூலமா...தமிழரசி... என்ன பொண்ணுடா இவ.. வெறுப்புல ஆரம்பிச்ச உறவுக்கு தோழைமை மூலமா அன்பு, பாசம், அக்கறை, அடைக்கலம், ஆதரவு னு உணர்வுகள் எல்லாத்தையும் மொத்தமா கொடுத்துட்டாள்.

Interview Questions

என்னுடைய காதல் கதை தான். என்னுடைய முதல் உத்வேகம். அதனை டைரியில் எழுத முனைந்ததன் விளைவே இத்தனை காதல் கதைகளும்.

எழுத்துப்பிழைகள் நேர்வது எதார்த்தம். இப்பொழுது பெரும்பாலும் தட்டச்சு முறை வந்துவிட்டதால் தட்டச்சு பிழையும் நேர்கிறது. கருத்துப் பிழை ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடும்.

விபத்து என்று ஒன்று நேரும் வரை உடனிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.

அளவுக்கு அதிகமான வன்புணர்வு காட்சிகளை

எதிர்மறை கதைகள் நம் உணர்வுகளுடன் கலந்து நம்மையும் உருக்குலைக்கும். எழுதுகையில் மனமும் சேர்ந்து பலவீனப்படும். ஆனால், சில கருத்துள்ள எதிர்மறை கதைகளே காலத்திற்கும் பேசப்படும்.