மகரந்தம் தாங்கும் மலரவள் 7
2023-10-09
கதைகளை வாசிப்பதில் ஆர்வம் மிகுந்த நான், இப்போது என் கற்பனைகளுக்கு எட்டிய கதைகளை எழுதத் துவங்கியுள்ளேன். இது வரை 5 நாவல்களையும் ஒரு சிறு கதையையும் எழுதியுள்ளேன். எப்போதும் ஒரு கதையைப் படிக்கும் போது அது நம் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அப்படிப்பட்ட கதைகளை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் நான். எனது புத்தகங்களை அமேசான் கிண்டில்(Amazon Kindle) தளத்தில் இதுவரை பதிவிட்டு வந்துள்ளேன். ஆடியோ வடிவில் எனது குரலிலேயே யூடியூபில்(YouTube) பதிவிட்டுள்ளேன்.
© 2024 All Rights Reserved by Thoorigaitamilnovels.com