Loading

வணக்கம் மக்களே கதை எழுத போறேன் எனக்கு ஆதரவு குடுங்க வாங்க நம்ப கதை குள்ள போலாம் ………………..

இருண்ட காடு அங்க ஆந்தை குரல் மட்டும் தான் கேக்குது …………

ராம் : டேய் இந்த விஷ பரீட்சை தேவையா டா

விக்கி : கண்டிப்பா டா இந்த காட்டுளா ஒன்னும் இல்லைனு நம்ப நிரூபிக்கும் டா அப்போ தான் நம்மக்கு ஒரு கோடி கிடைக்கும்

ராம் : நம்ப உயிரோட இருந்தா தான் அந்த பணத்தை வெச்சு அனுபவிக்க முடியும் டா

விக்கி : ஏன் டா கோழை மாறி பேசுற நாம்ப கண்டிப்பா ஜெயிப்போம்

விக்கி சொல்லிட்டு இருக்கும் போதே யாரோ அவனை பிடிச்சு காட்டுக்குள்ள இழுத்துட்டு போறாங்க……………

ராம் : டேய்

விக்கி : ………….

ராம் : டேய்   பேசு டா

விக்கி : ………….

ஒரு  அஞ்சு நிமிசத்துல விக்கியோட மரண சத்தம் கேட்டுச்சு ……………ராம் பயத்துல கண்ணு மண்ணு தெரியாம ஓடுனான் …………….ஒரு பள்ளத்துல விழுந்துட்டான் …………………

இன்  சென்னை………..

அழகான  காலை பொழுது நம்ப கதையோட நாயகி  இன்னும் தூங்கிட்டு இருக்கா அவளோட அம்மா அவளை திட்டிட்டே எழுப்பறாங்க ………

அம்மா : அடியே எழுந்திரு டி எவ்ளோ நேரம் தூங்குவ இன்னிக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்ன ……..இப்படி தூங்குற

அவங்க அம்மா வேலைன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வந்துச்சு அடுச்சு  பிடுச்சு எழுந்தா ……………

அம்மா : டெய்லி  இதே  வேலை  டி   உனக்கு   சீக்கிரம்   போ   இன்பா

நம்ப  நாயகியோட  பேரு இன்பா ……………இவ  பேய்களை ஆராய்ச்சி பண்றவ …………அவங்க அம்மா  எவ்ளவோ   சொல்லிட்டாங்க   இதுலாம்   நமக்கு   வேணாம்னு   ஆனா   அதை  கேட்டுட்டா   அது  நம்ப  இன்பா   இல்லையே ……………

அம்மா : இந்த வேலை   வேணாம்னு  சொன்ன   கேட்டா   தானே   எப்போ   என்ன   ஆகும்னு  நான்   தான்   பயத்துல   இருக்கேன் ……….

இன்பா  : என்ன  மா காலைலயே   உன்  பூரணத்தை   ஆரமிச்சுட்டியா

அம்மா : நீ  பேசுவ   டி   என்  கஷ்டம்  உனக்கு  புரியாது

இன்பா : மா   என்ன மா ஒன்னும்   இல்லை   நான்  போயிடு  வரேன்

அம்மா : சாப்பிட்டு   போ   டி

இன்பா : பரவலா மா மணி ஆகிடுச்சு நன்  கேன்டீன்ல   சாப்பிடுகிறேன்

அம்மா : சரி   டி   ஒழுங்கா   சாப்பிடு

இன்பா : சரி   மா .

இன்பா அவங்க வேலை பாக்குற இடத்துக்கு போன………..

சத்தி  : வா மா என்ன லேட் ஆகிடுச்சு போல

இன்பா: ஆமா சார் சாரி

சத்தி : பரவலா மா

இன்பா : சார் ஆராய்ச்சி பண்ண ஒரு இடத்தை கண்டு பிடுச்சுருக்கேன் சார்

சத்தி : சூப்பர் மா எங்க

இன்பா : மருத்துவ மலை  சார்

சத்தி : எங்க மா இருக்கு

இன்பா : கன்னியாகுமரி   சார்

சத்தி  : சரி அங்க என்ன இருக்கு

இன்பா : சொல்றேன்  சார் ………..அங்க இருக்க மருத்துவ மலைல ஒரு  பங்களா இருக்கு சார்

சத்தி : சரி

இன்பா ; அந்த பங்களால ஏதோ அமனுஷியாம நடக்குதுன்னு போன வீக் எனக்கு நியூஸ் வந்துச்சு  சார் ,சோ  நம்ப ஆராய்ச்சியை அங்க இருந்தே ஆரமிக்கலாம்

சத்தி : நானும் அந்த மலை பத்தி கேள்வி பட்ருக்கேன் ……..ஆனா

இன்பா: என்ன ஆனா சார்

சத்தி ; அங்க போனவங்க யாருமே உயிரோட திரும்பி வந்தது இல்லைனு கேள்வி பட்ருக்கேன்

இன்பா : என்ன  தான்  சார் சொல்ல  வறீங்க

சத்தி : அங்க போகணுமான்னு யோசிச்சுக்கோ

இன்பா : கண்டிப்பா போகணும் சார்

சத்தி: சரி  உன்  விருப்பம் ஆனா உன் அம்மாட்ட என்ன சொல்லுவ

இன்பா : அம்மாட்ட நன்  வேலை விசயமா வெளிய போகிறன்னு தான் சொல்லுவேன்உங்ககிட்ட கேட்டாலும் அதே சொல்லுங்க

சத்தி ; என்னையும் பொய் சொல்ல சொல்றயா

இன்பா : ஆமா  சார்

சத்தி : சரி  மா

இன்பா: ஆனா  நான்  தனியா  போக  முடியாது  என்  கூட ஒரு  நாலு  பேர்   வரணும்

சத்தி : நீ  எப்போ  கெளம்புறானு   சொல்லு   மா   நன்  ஆள்  ரெடி   பண்றேன்

இன்பா:  ஏன் நாளை  தள்ளி போடணும்  நாளைக்கே கிளம்புறேன்

சத்தி : சரி  மா நீ  நாளைக்கு  காலைல   7’0  சில்க்  வந்துடு   சரியாய்

இன்பா : சரி  சார்

கொஞ்சம்   நேரம்   அவங்க   சார் கிட்ட  பேசிட்டு  வீட்டுக்கு  வந்துட்டா………….

இன்பா:  அம்மாவை சரி  பண்ணனும்

அம்மா : என்ன டி சீக்கிரமா  வந்துட்டா

இன்பா : வேலை முடுஞ்சுது மா தான்

அம்மா : ஏன் ஒரு மாறி   இருக்க

இன்பா : அம்மா உங்கிட்ட ஒன்னு சொல்லணும்

அம்மா : என்ன மா

இன்பா : வேலை  விசயமா  நாளைக்கு  ஊருக்கு போகணும்  மா

அம்மா : நெனச்சேன்   டி   நீ  இப்டி வந்து பேசும் போதே

இன்பா : மா ஜஸ்ட் ஒன்னு  வீக்  மா

அம்மா : என்னது  ஒன்  வீக்கா 😨😨😨😨

இன்பா: ஆமா  அம்மா

அம்மா: என்ன விளையாடுறியா

இன்பா; மா ப்ளீஸ்   மா

அம்மா : நீ என்ன  சொன்னாலும்  நோ   தான்

இன்பா: மா   என்ன   மா இது  என் கனவு   மா

அம்மா : பொம்பள புள்ளைக்கு என்ன டி கனவு வேண்டி  இருக்கு ………ஒழுங்கா படுச்சோமா  வேலைக்கு போனோமா  கல்யாணம் பண்ணி புள்ளை  பெத்தோமான்னு இல்லாம  இதுலாம் என்ன டி வேலை பேய் பாக்க போறாளாம் ஒன்னும் தேவை இல்லை ஒழுங்கா வேற வேலை பாரு உன் ஜாதகத்தை குடுத்திருக்கேன் நல்ல வரன் வரும் கல்யாணம் பண்ணிக்கோ என்ன புரிதா

இன்பா: 😡😡😡😡😡

அம்மா : என்ன டி   பாக்குற

இன்பாக்கு   செம   கோவம்   கைல  இருந்த   கண்ணாடி   கிளாஸ்   கீழ   போட்டு   உடைச்சுட்டா ………….அவ காலுல   நல்ல குத்திடுச்சு …………

அம்மா : அச்சோ இன்பா

இன்பா: அங்கேயே நில்லுங்க

அம்மா : இன்பா   என்ன  இது

இன்பா: பெண்ணுக்கான   அவங்களுக்கு பிடுச்சத   செய்ய   கூடாதா  கல்யாணம்  பண்ணி குடும்பம் மட்டும் தன் நடத்துணுமா எனக்கு அந்த வாழ்க்கை வேணாம் எனக்கு பிடுச்ச மாறி வாழணும்னு நான் ஆசை படுறேன்

அம்மா : இன்பா புருஞ்சுக்கோ பேச நல்லாருக்கும் ஆனா இது நடைமுறைக்கு ஒத்துவராது மா ஏற்கனவே ரெண்டு இடத்துல பொண்ணு பேய் பிடிக்குற வேலை பாக்குது எங்களுக்கு சரி வராதுன்னு வேணாம் சொல்லிட்டாங்க இப்படியே போன உன் வாழ்க்கை என்ன ஆகும்னு யோசி …………

இன்பா : நான் யோசுச்சுட்டேன்  மா கண்டிப்பா நாளைக்கு நான்  ஊருக்கு  கிளம்புறேன் இந்த வேலைய முடுச்சா எவ்ளோ நல்ல பேர் தெரியுமா மா இது வரைக்கும் யாருமே அந்த காட்டுக்கு போனது இல்லை நான் போய் அங்க என்ன இருக்குனு தெருஞ்சுகிட்டா அது ஹிஸ்டரி  மா பேரு புகழ் எல்லாமே கிடைக்கும்

அம்மா : நான்  சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உன் இஷ்டம்

இன்பா: மா கண்டிப்பா இந்த வேலை நான் முடிக்கணும் அம்மா எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க பயப்படாதீங்க

அம்மா : பத்திரமா போயிடு வா ………..ஆமா என்ன காடுனு ஏதோ சொன்ன

இன்பா: அது  மா நான் போயிடு வர இடம் காடு மாறி இருக்கும் மா அதா தான் சொன்னேன்

அம்மா : அந்த காடு பேரு  என்ன

இன்பா: ஹான்  ஏதோ மலைன்னு சார் சொன்னார்   மா

அம்மா : மலையா ………..🤔🤔🤔🤔

இன்பா : ஆமா மா ………மா  நீ  ரொம்ப யோசிக்காத எல்லாம் நல்ல  நடக்கும்

அம்மா : சரி  டி  இரு உனக்கு சாப்பிட   ஏதாது   கொண்டு வரேன்

இன்பா : சரி  மா

நாளைக்கு  பயணத்துக்கு இன்பா தயார் ஆகிட்ட ………..ஆனா அவ அங்க இருந்து திரும்பி வருவாளா ……………..அங்க ஏதாது இன்பாக்கு ஆபத்து இருக்குமா ……………..பாக்கலாம் அடுத்து வரும் அத்தியாயத்தில் …………….நாயகனை  அடுத்த எபிசோடில் அறிமுகம் தரேன் ………………

மீண்டும்  வருவாள் ……………

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்