Loading

காலை விடிந்ததும் ஒரு கால் யாரென்று பார்த்தல் ராம் . பயத்தில் போர்வைக்குள் பேசினால் ஜானு.”என்ன இவளோ காலையில் ஃபோன் பண்ணிருக்க என்ன சொல்லு சீக்கிரம் அம்மா வந்துடுவகங்க என்றால் ஜானு ” ஓய் பொண்டாட்டி” லவ் யூ டி “என்றன் ராம். அதை கேட்டதும் ஜாணுவிற்கு ஹெய் என்ன காலைலயே இப்படி சொன்ன எப்படி என்று சிரிப்புடன் சொன்னால்”ஜானு இன்னும் எழும்பலய நேரம் ஆகுது கல்லூரி கெலம்பனும் ல
“என்றால் அம்மா..
பயத்துடன் “ஹா ஹ இதோ கெலம்புற அம்மா என்றவுடன் ராம் நா கெலம்புர நீ வா என்று கால் கட் செய்தல்..
ராம் வேகம் வேகமாக கெலம்பினன்.. அவன் ஜானுகாக காத்துக்கொண்டிருந்தன்.
ஜானு தன் ஆடையல் தன் முகத்தை மறைத்து ராம்முடன் வாகனத்தில் அமர்ந்தாள்.

ராம் வண்டியை நிறுத்தாமல் சென்றன் ஜானு ராம் தோல்லீல் சாய்ந்தாள் அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்.. இருவரும் கல்லூரி செல்லாமல் பகடற்கரைக்கு சென்றன அங்கு ஓரு படகின் ஓரம் அமர்ந்தன அதனை.. ஜாணு இது தப்புதான் ராம் நம்பா கல்லூரி போகாமல் இங்கே வந்தது தப்பு என்றால் ஜானு அதற்கு ராம் நீ நானும் காதலர்கள் அதில் என்ன தப்பு என்றான். அதுவும் சரிதான் எனக்கு பசிக்குது சொன்னால் ஜானு.. சரி உனக்கு என்ன வேணும் சொல் நான் வகிகொண்டு வரேன் என்றன். எனக்கு எனக்கு சொல்லமாட்டேன் போ சிரித்துகொண்டு என்றாள்.

சரி நான் ஒன்று தரட்டுமா என்றான் ராம் சரி கொடு என்றார் ஜானு.ஜானு உன் அழகான கண்களை மூடிக் கொண்டாள் நான் உன்னை ஒன்று தருவேன் சரி மூடிக்கொண்டேன் என்றால் பேசிக்கொண்டே நேரத்தில் ராம் ஜாணுவின் கன்னத்தில் முத்தமிட்டான் அதனை உணர்ந்த ஜானு கண்ணை திறந்து ராமை பார்த்தல் பார்ததும் அவளுக்கு வெட்கம் வந்தது வாழ்கையில் நமக்கும் வெட்கம் வரும் என்பதை உணர்ந்தால்.ராம் ஜாணுவை பார்த்து” ஐ லவ் யூ பொண்டாட்டி ” என்றான் அதனை கேட்டது தன்னையறியாமல் “லவ் யூ டூ”என்றால் ஜானு இருவரும் இணைந்து ஒருவர் மேல் ஓருவரின் தல சாய்த்துகொண்டு காதலித்தனர் ..
நேரம் போவதும் தெரியவில்லை கல்லூரி விடும் நேரம் ஆகிவிட்டது இருவரும் கெலம்பின ராம் உன்னை நான் எப்பொழுதும் கஷ்டபடுத மாட்டேன் d ya பொண்டாட்டி என்றான் அதனை கேட்டது ஜானு அழுதல் நே அழாத நான் இருக்கிறேன் என்றான் ராம் சரியன்று இருவரும் கெலம்பினர்

மைனா மைனா

                                        

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்