Loading

உன்னோடு வாழவே  உம் 

   கரங்களைப் பிடித்தேனடா! 

 

புகுந்த வீட்டிலேயே காலடி எடுத்த 

   வைத்த நாளிலேயே 

.  என்னை ஒதுக்கி வைத்தாயேடா! 

 

நீ என்னிடம் பேசாமல் போனாயே! 

    எம் மேல் கோபம் ஏனடா! 

  …என்னுயிர் காதலனே… 💛

   

 

  

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்