Loading

நாம் காணும் கனவுகள்

ஒரு நாளில் கை வந்து சேர

நம் மனத்திரையில் இக்கணமே

நிஜம் போன்று உலவ விடுவோம்…

பின் பல சிகரங்கள் தொட…

நிசப்தமாக நீ செல்ல….உன்

கனவுகளோ உன்னை அழகாய்

அழைத்து உயரத்திற்கு கொண்டு

செல்ல….. வெற்றிக் கொடி உன்

கை வரும் மெல்ல மெல்ல……

உனது வாழ்க்கையோ உன்

வசம் உன்னைப் பார்த்து

ரசிக்க…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

      1. Author

        நன்றி மிகவும் மகிழ்ச்சி

    1. Author

      நன்றி மிகவும் மகிழ்ச்சி