Loading

ஹாய் டா girls……… முசுடும் முயலும் முழு கதையும் முடிஞ்சிருச்சு …… உங்களுடைய கருத்துகளை வியூஸ்ஸா மட்டும் காமிக்காம எழுத்துக்களா காமிச்சா நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவேன் ! நான் இந்த கதையை பீல் குட் கதையா கொண்டு போகனும்னு நினைச்சு ஓவர் டிவிஸ்டுலாம் வைக்கல …. எதார்த்தமாக ஒரு அரேன்ஜ் மேரேஜ்ல வர்ற லவ் பத்தி சொல்லனும்னு தான் இந்த கதையை எழுதினேன் ! எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரில ! ஆனா, நான் ஒவ்வொரு வார்த்தையும் ரசிச்சு ரசிச்சு எழுதினேன் ! இவ்வளவு நாளுல படிச்ச உள்ளங்களுக்கும், படிக்கிற உள்ளங்களுக்கும் , படிக்க போற உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி !

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
11
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை சூப்பர். உத்ரா இவள் குடும்பத்துக்காக எதையும் அனுசரித்து போகும் பெண். வேலைக்கு போக வேண்டும் நினைக்க அப்பா மாப்பிள்ளை பார்க்க அபியை பார்த்தவுடன் பிடிக்க அபிக்கும் இவளை பிடிக்க அபிக்கு முதலில் தொழில் பிறகு காதல் அதனால் அவன் அவ்வளவாக பேசாமல் இருக்க இவளுக்கு அவன் பேசவில்லை வருத்தம். நட்பாக பாலா கடவுள் கணேஷ் இருவரும். அக்கா மாமா அம்மாவிடம் வாலு அப்பாவிடம் அடக்கம். அபி மனதில் உள்ளதை வெளியே காட்டமாட்டான் அவள் அப்படியே அப்போசிட் ஊடல் கோபம் சஸ்பென்ஸ் கலந்து முடிவுக்கு வருவது சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்