நுவலி, “அடேய் ” என்னை அம்போனு தவிக்கவிட்டுட்டு நீ மட்டும் அங்க ஜாலியா இருக்கியா….?… நீ மட்டும் என் கையில மாட்டுன கைமா தான்டா….
உதிரன், நான் தான் மாட்டமாட்டேனே…
ஆனாலும் உன்னை தனியா விட்டுட்டு வந்திருக்ககூடாது…..
நுவலி, “போடா ,தீவெட்டி தலையா”…. இப்படி பீலிங்கா பேசி என்னை கஷ்டப்படுத்தி ,என்னுடைய மனசை ஏங்க வைக்காதே….!…
உதிரன், “போடி” வாயாடி….. அங்க மட்டும் என்ன வாழுதாம்…”நான் தீவெட்டினா…நீ தீ சட்டி”
நுவலி, “டேய் உதிரா”…நம்ம வாழ்க்கையில ஒன்னா சேர்ந்து வாழ்வோமாடா….! காலம் நம்மைச் சேர்க்குமா…?…. மறுபடியும் உன் முகத்தைப் பார்க்க முடியுமா…?… நீயும் உன்னுடைய காதலும் இல்லாமல் இந்த நுவலி – யும் இந்த மண்ணில் இருக்க மாட்டா….!
( தொலைதூரத்தில் இருக்கும் தன்னுடைய காதலை எண்ணி கலங்கும் பேதையவள், இரு உள்ளங்களின் காதல் சேருமா…? வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வார்களா…?…. சொந்தமாக இருந்தும் உறவாட முடியாமல் உருகும் இரு உள்ளங்களின் கதை….)
ஏன் ஒன்னா இல்ல என்னாவா இருக்கும்🤔🤔🤔 டீசர் அழகா இருக்கு படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்
Short and cute teaser. Waiting for your story
Interesting…😀😀😀
அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!
அந்த பாட்டி மிஸ்ஸிங்… 🚶
short and sweet teaser da
என்ன நடந்திருக்கும்… ஏன் தங்கங்களா லவ்ஸ பண்ணீட்டு தூஊஊஊரமா இருக்கீங்க 🤔🤔😜😜
வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளயே 😜😜