Loading

காமூகர்களின் களிஆட்டத்தினை
கண்கொண்டு நித்தமும்
தொலைக்காட்சியில் காணுகையில்
கபடம் நிறைந்த இவ்வுலகில் வாழ்வதை விட
கருவில் உதித்த தன் கண்மணியவளுக்கு
கருவிலே கல்லறை கட்ட துடிக்கிறாள் கருவை சுமக்கும் தாயவள் கன்னம் வழியும் கண்ணீரோடு

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. வலி நிறைந்த வரிகள்😒😒 இருக்கிற நிலமை படி பார்த்த எல்லா அம்மாவும் இப்படி தான் நினைப்பாங்க போல.