லவ் மந்திரம் போட்டியில் முசுடு பயலும் பாச முயலும் கதை எழுதின கீர்த்தனா ! என் கதையை படிச்சு ஊக்கப்படுத்தின அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நான் கதை எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிடுச்சு. அதுல எனக்கு கிடைச்ச ஏழாவது படியே பெரிய வெற்றி தான். எனக்கு வோட் செய்தவர்களுக்கு மிகப் பெரிய நன்றிகள்! சாந்தி நாகராஜ், சில்வியா, அலர் , கிருத்திகா என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர்கள். மத்தவங்கள குறை சொல்லல. ஆனா, என் கண்ணுக்கு தெரிஞ்சு இவங்க படிச்சவங்க. அப்புறம் 64 வோட் போட்டவங்க அவங்க என் கதையை எவ்வளவு விரும்பி இருக்காங்கனு புரியுது ! மிக்க நன்றி ! உங்களோட இன்னும் இன்னும் பயணம் செய்யணும்னு நினைக்கிறேன் ! தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🧨💥💣🌋🎆🎇 சேஃப்பா விளையாடுங்க !