Loading

பொன்னி  நதியின் செல்வனே !
சோழ மக்களின் செல்வமே  !
பிராட்டியாரின் செல்லமே  !
கொடும்பலூர் இளவரசியின் மணாளனே !
இப் பூமி பந்தை ஒளிரவைக்கும் வெய்யோனை போல ,
சோழ சாம்ராஜ்யத்தை ஒளிரவைத்தவனே !
இத்தனை பதவிகளை ஏற்றபின்பும்
என் இதய கள்வனாய் மாறி என்னை  இம்சிப்பதனோ !!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. வாவ்வ்வ்வ்……

      அருள்மொழிவர்மனின் அத்தனை பரிமாணங்களிடன் அவருக்கான என் பிரியத்தை எனக்குள் புகுந்து பார்த்ததுபோல் உள்ளது தங்களின் வரிகள் ..அருமையோ அருமை.

      வாழ்க வளமுடன் …