Loading

ஒரு பக்க கதை போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்.

தளத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒரு பக்க கதை போட்டியின் முடிவுகள் இதோ 👇

“விசித்திர மனிதர்கள்” என்ற தலைப்பிற்கேற்ப ஒவ்வொருவரின் கதைகளிலும் பல விசித்திர மனிதர்களை இனங்காண முடிந்தது. அனைவரின் படைப்புகளுமே மிகச்சிறப்பாய் அமைந்திருந்தது. ஆனால் போட்டி என்று வரும்போது கதைக்கரு, சொல்லப்பட்ட விதம், எழுத்து நடை, எழுத்துப்பிழை என அனைத்தையும் கவனித்து சில படைப்புக்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய சூழல் என்பதால் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி படைப்புக்களை தேர்வு செய்துள்ளோம். மற்றவர்களின் படைப்புகளும் சிறப்பானவைகளே. கலந்துக் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

வெற்றியாளர்கள்

முதல் பரிசு : சில்வியா மனோகரன்

விசித்திர மனிதர்கள் – சில்வியா மனோகரன்

 

சிறப்பு பரிசுகள் :

நந்தினி சுகுமாரன்

விசித்திர மனிதர்கள் – நந்தினி சுகுமாரன்

மஹி அபிநந்தன்

விசித்திர மனிதர்கள் – மஹி அபிநந்தன்

பிற குறிப்பிடத்தக்க படைப்புகள் : கவி சௌமி, சௌமியா, பா. மாரிமுத்து, சாஹித்யா வருண், கீதாராணி பிரகாஷ்

நாங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த ‘புது எழுத்தாளருக்கான பரிசுக்கு அதிக படைப்புகள் வராத காரணத்தால் சிறப்பு பரிசாக இருவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

நாங்கள் கேட்டவுடன் உடனே சம்மதித்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய உதவிய நடுவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் அன்புகளும்.

வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்களது Google Pay Number அல்லது வங்கிக் கணக்கு விபரங்களை எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி : thoorigaitamilnovels@gmail.com

இவண்

தூரிகை தமிழ் நாவல் தளம்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்