விசித்திர மனிதர்கள் – நந்தினி சுகுமாரன்

முகத்தில் தெளிக்கப்பட்ட நீரினால் மூச்சு முட்டிட.. வேகமாய்த் தலையைச் சிலுப்பித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சுற்றி இருப்போரிடம் பார்வையால் இறைஞ்சினான் மணியன். எவரும் மனம் இறங்குவதாய்த் தெரியவில்லை. ‘மனம் இருந்தால் தானே இறங்கும்?’ என்று அவனுள் கேள்வி எழ, அனைவரையும் இயலாமையுடன் நோக்கினான். “ஹேய்..” என்ற கூச்சலுடன் ஓங்கப்பட்ட அரிவாள்.. அவனின் பார்வையில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்ல, ‘நாம் பிழைத்துவிட்டோம்!’ என்று எண்ணிய அடுத்த நொடி, ‘உனக்கு அந்த … Continue reading விசித்திர மனிதர்கள் – நந்தினி சுகுமாரன்Continue Reading