- பானம் எதுவும் இன்றி
நின் பார்வையால் ஏறுதடா போதை!! சூடான மூச்சுக்காற்று போதுமடா
என் ஜுரத்தை குறைக்க..
இசைகளையும் என் செவி ஏற்க மறுக்கிறதே ?
நின் வாய்மொழி கேட்டபிறகு !
ரனன்குலஸ்க்கு இனணயோ ?
உன் இதழ் மலர்கள் !!
சிங்கமும் தோற்குமடா
நின் நடையின் முன் ..!!
வார்த்தைகள் இல்லையடா
உன்னை வர்ணிக்க…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1
வார்த்தைகள் இல்லை என சொல்லியே அழகாய் வர்ணித்து உள்ளீர் சகி …நன்று..
வாழ்க வளமுடன்…
நன்றி
அருமை சகி..