வாங்க மக்களே கதைக்குள்ள போகலாம் …………
இன்பாவும் அஞ்சலியும் அவங்க என்ன பண்றங்கன்னு பார்க்க போனாங்க …………..
இன்பா ; ஹலோ என்ன பண்றேங்க
இனியன் : சும்மா தான்
முகில் : உக்காருங்க ….
இன்பா : ம்ம்ம் …………
ரகு : சரி எனக்கு ஒரு சந்தேகம்
அஞ்சலி ; என்ன டா
ரகு : உன் கனவுல என்ன வந்துச்சு முகில் கனவுல என்ன வந்துச்சு ………..ஒரே கனவா இல்லை வேற வேறயா
இன்பா : ஆமா எனக்கும் இதே சந்தேகம் இருக்கு
முகில் : எனக்கு கனவுல ஏதோ போர் நடக்குற மாறி இருக்கும் ………..என்னை வால் வெச்சு குத்திட்டாங்க நான் அங்கேயே கீழ விழுந்துட்டேன் ……………
இன்பா : அப்றம்
முகில் : இவ என்கிட்ட வந்து அழுதா நான் மதி அழுகாதனு சொல்றேன்
இன்பா : மதியா
முகில் ; ம்ம்ம்
இனியன் : உனக்கு அங்க வேற யாரையும் தெரிலயா
முகில் :இல்லை என்னை குத்துனவன் முகம் நல்லா ஞாபகம் இருக்கு
ரகு : ஓஹ் யாரு
முகில் : அவனை இது வரை நான் பார்த்தது இல்லை
ரகு ; நல்லா பாருங்க இவனா
இனியன் : டேய்
முகில் : இல்லை ரகு இதுவரை அவனை நான் பார்க்கல
இன்பா ; உனக்கு என்ன கனவுல வந்துச்சு
அஞ்சலி : இதே தான் ஆனால் எனக்கு இவர் முகத்தை தவிற வேற யார் முகமும் தெரில
இன்பா ; சரி விடு …………அச்சோ
முகில் : என்ன ஆச்சு
இன்பா : சார்க்கு இங்க வந்துட்டு போன் பண்றன்னு சொன்னேன் மறந்துட்டேன் இருங்க பண்ணிட்டு வரேன்
ரகு : இங்கயே பேசு நாங்களும் பேசுறோம்
இன்பா ; சரி
இன்பா அவங்க சார்க்கு போன் பண்ணா ……………
இன்பா : சார்
சார்:……….
இன்பா : ஹான் வந்துட்டோம் சார்
சார் : ………
இன்பா : இங்க தான் சார் இருக்கோம்
சார் : ………..
இன்பா : சரிங்க சார்
கொஞ்ச நேரம் பேசிட்டு வெச்சுட்டார் ……….
ரகு ; 😠😠😠😠
இன்பா : 😁😁😁😁 சாரி
ரகு; பரவலா ……….
முகில் : இவர் தான் உங்க சார் என்ன ஏஜ் இருக்கும்
இன்பா : எவ்ளோ இருக்கும்னு நினைக்கிற
முகில் : என்ன ஒரு 50 டு 60
அஞ்சலி : இல்லை
முகில் :அப்புறம்
இன்பா : இவர்க்கு 29 தான்
முகில் : இவ்ளோ சின்ன வயசா
அஞ்சலி : ஆமா
முகில் : சரி சரி
இனியன் : நம்ப அடுத்த பிளான் என்ன
முகில் : இன்னிக்கு நைட் நம்ப உள்ள போலாம்
அஞ்சலி : நைட் வேணாம் காலைல போலாமே
முகில் : நைட் போன தான் அங்க ஏதாது நடந்தா தெரியும்
அஞ்சலி : என்ன நடக்கும்
முகில் : யாருக்கு தெரியும் பேய் கூட வரலாம்
அஞ்சலி :பேய்யா
முகில் : ஆமா டி
இனியன் : அச்சோ கம்னு இருங்க ஏன் அவளை பயமுறுத்துறீங்க
முகில் : 🤣🤣🤣🤣
அஞ்சலி : என்ன இளிப்பு
முகில் : சும்மா மா
அஞ்சலி : அது
இனியன் ; என்ன பா இப்போவே பயப்பட ஆரமிச்சுடீங்க
முகில் : அப்றம் என்ன பண்றது இனியன்
இன்பா : போதும் போதும் என் பேபிய ஓட்டுனது ……..
ரகு : நிஜமாவே நைட் நேரம் தான் போகணுமா
முகில் : ஆமா டா
ரகு ; ம்ம்ம் சரி
முகில் ; இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும் அப்புறம் போகலாம்
இனியன் : சரி…………..
இரவு ,
முகில் : பசிக்குதா
ரகு : ஆமா
முகில் : நம்ப நாளைக்கு காலைல காட்டுக்குள்ள போய் பழம் கொண்டு வரலாம்
இனியன் : இப்போ ஏதும் இல்லையா
இன்பா : என் பை எடு
அஞ்சலி ; இந்தா
இன்பா : இந்தாங்க
ரகு ; ஹே சிப்ஸ்
முகில் ; என்ன மா மினி பேக்கரி வெச்சுருக்க
இன்பா ; பசிக்கும்ல
இனியன் ; சரி சாப்பிடுங்க போகணும்ல
முகில் : ஆமா ஆமா
எல்லாரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அரண்மனைக்குள போக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க ………
முகில் : போலாமா
இன்பா ; போகலாம்
எல்லாரும் உள்ள போனாங்க ………….
அஞ்சலி ; பயமா இருக்கு
முகில் : ஹே நான் கூட தான் இருக்கேன்
அஞ்சலி : ம்ம்ம் ………
இனியன் ; நேத்து மாறி தனியா போய் பார்க்கலாம்
இன்பா ; சரி ………
முகிலும் அஞ்சலியும் ஒரு பக்கம் இனியன் இன்பா ரகு ஒரு பக்கம் போனாங்க ……………
முகில் ; அம்மு பார்த்து வா
அஞ்சலி : ம்ம்ம்
கொஞ்ச தூரம் போனாங்க ………….காலுல ஏதோ தட்டுப்படுச்சு ………..
அஞ்சலி : காலுல ஏதோ படுது
முகில் ; இரு பாக்குறேன்
டார்ச் வெச்சு என்னனு பார்த்தான் ………….அது ஒரு போட்டோ ………
முகில் : ஹே போட்டோ பாரேன்
அஞ்சலி : எடுங்க வெளிய போய் பொறுமையா பார்த்துக்கலாம்
முகில் : அப்படிங்கிற சரி
அஞ்சலி : இங்க பாருங்க இன்னும் நெறய போட்டோஸ் இருக்கு பாருங்க
முகில் : ஆமா டி
அஞ்சலி : எடுத்துக்கலாமா
முகில் : என்ன கேள்வி எடு
அங்க இருக்க எல்லா போடோஸும் எடுத்துகிட்டாங்க ……………
அஞ்சலி : போலாமா
முகில் : ம்ம்ம் இன்னிக்கு இது போதும்
இவங்க வெளிய வந்தாங்க ……….அங்க ஏற்கனவே இன்பா இனியன் ரகு இருந்தாங்க …………..
முகில் : நீங்க எப்போ வந்தேங்க
இன்பா : இப்போ தான்
முகில் : சரி போலாமா
இனியன் : ம்ம்ம் …………….
அஞ்சு பேரும் அவங்க இருக்க இடத்துக்கு போனாங்க …………
முகில் ; உங்களுக்கு ஏதாது கிடைச்சுதா
இன்பா : ஆமா உங்களுக்கு
முகில் : எங்களுக்கும் ஒன்னு கிடைச்சிருக்கு
இன்பா : எங்களுக்கும்
அஞ்சலி : உங்களுக்கு என்ன
இன்பா : ஒரு ஓலைச்சுவடி உங்களுக்கு
அஞ்சலி : நெறைய போட்டோஸ்
ரகு : செம
இனியன் ; சரி தூங்கலாமா
இன்பா : தூங்குறதா நோ வாங்க இந்த போட்டோஸ் பார்க்கலாம்
முகில் : கொஞ்ச நேரம் தூங்கிட்டு பார்க்கலாம்
இன்பா : சரி வாங்க
அஞ்சலி : வா டி நம்ப தூங்க போலாம்
இன்பா ; ம்ம்ம்
இவங்க பண்றதுலம் பார்த்துட்டு அந்த உருவம் கருப்பு உருவத்துக்கிட்ட போச்சு …………
கருப்பு உருவம்:சொல்லு என்ன ஆச்சு
உருவம் : அவங்களாம் உள்ள போய் அங்க இருக்க படத்தைலம் எடுத்துட்டு வந்துட்டாங்க
கருப்பு உருவம் : எல்லாமே சரியாய் தான் போய்ட்டு இருக்கு பார்க்கட்டும் அப்பொழுது தான் அவர்கள் யார் என்று அவர்களுக்கு தெரியும்
உருவம் : சரி குருவே …………..
எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க ………….
இன்பா : என்ன இது ரொம்ப இருட்டா இருக்கு …………யாரையுமே காணோம் ……….யாரது இருக்கீங்களா ………..
மொழியாள் ; மதி …….
இன்பா : யார் நீங்க
மொழியாள் : என்னை தெரியவில்லை
இன்பா : இல்ல
மொழியாள் : நீ என்னை மறந்துருக்கலாம் ஆனால் நான் மறக்க மாட்டேன்
இன்பா : நான் என்ன பண்ணினேன்
மொழியாள் : நீ என்ன பண்ணவில்லை என் அத்தானை என்னிடம் இருந்து பிரித்தாய்
இன்பா : நானா
மொழியாள் : நீ தான்
இன்பா : இல்ல நீங்க தப்பா புருஞ்சுகிட்டேங்க
மொழியாள் : உன்னை பழி வாங்கவே நான் வந்துளேன்
இன்பா ; என்ன
மொழியாள் : ஆம்
இன்பா : என்ன சொல்றேங்க
மொழியாள் ; புரியவில்லை
மொழியாள் அவ கைல வெச்சுருந்த வால் வெச்சு இன்பாவ குத்திட்டா …………..
அச்சோ ………………..என்ன ஆகியிருக்கும் ………………………பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் ………….
மீண்டும் வருவாள் …………………