வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ………..
அஞ்சு பேரும் காட்டுக்குள்ள போய்ட்டு இருக்காங்க ………………..
இன்பா : இன்னும் எவ்ளோ தூரம் பா
முகில் : கிட்ட வந்துட்டோம் கொஞ்ச தூரம் தான்
ரகு : இதை தான் ரொம்ப நேரமா சொல்ற
முகில் : அவ்ளோ தான் வந்தாச்சு
இன்பா : வாவ் ……………..ரொம்ப அழகா இருக்கு
இனியன் : எவ்ளோ அழகா இருக்கு …………..
ரகு: சூப்பர் ஆனா கொஞ்சம் பாழடைஞ்சு இருக்கு
முகில் : இந்த பக்கம் யாருமே வரமாட்டாங்க …………அப்போ இப்படி தான் இருக்கும்
அஞ்சலி : இறக்கி விடுங்க
முகில் : இறக்கி விடணுமா
அஞ்சலி : 😠😠😠😠
முகில் : சரி சரி ………..
முகில் அஞ்சலியை இறக்கி விட்டான் ………………
இன்பா : நம்ப இந்த அரண்மனைக்குள போய்யா தங்குறது
முகில் : ஏன் மா
இனியன் : ஹே இந்த இடத்துல டென்ட் போட்டுக்கலாம்
அஞ்சலி : ஹான் போட்டுக்கலாம் ராத்திரி நேரம் இங்க இருந்து பாக்குறப்போ அங்க என்ன நடந்தாலும் நல்ல தெரியும்
முகில் : ம்ம்ம்………..அப்போ வாங்க டென்ட் ரெடி பண்ணலாம்
எல்லாரும் சேர்ந்து டென்ட் போட்டாங்க …………..
இன்பா : போட்டாச்சு…………..ரெண்டு டென்ட்
முகில் : சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க
இனியன் : ம்ம்ம்ம் …………
இவங்க வந்தது இவ்ளோ நேரம் இவங்க பண்ணதுலாம் ஒரு உருவம் பாத்துட்டு இருந்துச்சு …………………….அது இப்போ வேகமா அந்த கருப்பு உருவம் கிட்ட போச்சு …………….
உருவம் 1: குரு அவங்க வந்துட்டாங்க
கருப்பு உருவம் : தெரியும்
உருவம் 1 : எப்படி
கருப்பு உருவம் : இந்த காட்டுக்குள்ள ஒரு சின்ன எறும்பு வந்தாலும் எனக்கு தெரியும்
உருவம் 1: இப்போ நம்ப என்ன பண்ணனும்
கருப்பு உருவம் : இவங்க எனக்கு வேண்டியவங்க இவங்கள ஒன்னும் பண்ண கூடாது என்னோட எதிரி இன்னும் வரல அவனை தான் நம்ப கொல்லனும்
உருவம் 1 : சரி குருவே
கொஞ்ச நேரம் எல்லாரும் தூங்கிட்டாங்க …………..முகில் தான் முதல எழுந்தான் …………..
முகில் : இனியன் ………..இனியன்………
இனியன் : ஹான்
முகில்: எழுந்திருங்க
ரகு: ஏன் பா அதுக்குள்ள எழுப்புர
முகில்: அந்த அரண்மனைக்குள்ள போக வேணாமா
இனியன் : போகணும்
முகில் : அதுக்கு தான்
இவங்க மூணு பேரும் டென்ட் விட்டு வெளிய வந்தாங்க …………..
முகில் : இவங்க இன்னும் எழுந்திரிகள போல
இன்பா அப்போ தான் வந்தா ………..
முகில் : அவ எங்க மா
இன்பா : இன்னும் எழுந்திரிகள
முகில் : அப்போ எழுப்பிடலாம்
டென்ட்க்குல போனான் ………
ரகு : போச்சு அவ கத்த போறா
இன்பா : ஏன்
ரகு : அவளுக்கு தூங்கறப்போ எழுப்புனா பிடிக்காது
இன்பா : ஓஓ
முகில் : அஞ்சலி
அஞ்சலி :😴😴😴😴
முகில் : அஞ்சு
அஞ்சலி : 😴😴😴😴
முகில் : அஞ்சுமா ………….
அஞ்சலி : அச்சோ என்ன …………….(திட்ட வாய் திறந்தா இவனை பார்த்துட்டு நிறுத்திட்டா )
முகில் : என்ன டி திட்ட போறியா
அஞ்சலி : இப்போ எதுக்கு என்ன எழுப்புனீங்க
முகில் : அரண்மனைக்குள்ள போகணும் அதுக்கு தான்
அஞ்சலி : இப்போவேவா
முகில் : ஆமா
அஞ்சலி : சரி வரேன் போங்க
முகில் வெளிய வந்தான் ………..
ரகு : அவ திட்டுனால
முகில் : இல்லையே
ரகு : இல்லையா
முகில் : ம்ம்ம்
அஞ்சலி வெளிய வந்த ……………….முகம் கழுவிட்டு இவங்க கூட வந்து சேர்ந்துட்டா ……………..
இனியன் : சரி போலாமா
அஞ்சலி : ரொம்ப இருட்டா இருக்கே
எல்லாரும் ஒரு டார்ச் எடுத்துகிட்டாங்க ……………..
முகில் : நம்ப மூணு பேரும் இந்த பக்கம் போகலாம் ……….நீங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் போங்க …………..
இனியன் : ஒரு சின்ன மாற்றம்
முகில் ; சொல்லு பா
இனியன் :பொண்ணுகளை தனியா அனுப்ப வேண்டாம் ………….
முகில் : அப்டினா சரி நானும் அஞ்சலியும் இந்த பக்கம் போகுறோம் …………நீங்க இன்பா ரகு இந்த பக்கம் போங்க …………….
ரகு : அது ஏன் நீங்களும் அஞ்சலியும் தான் போகணுமா
முகில் : ஆமா
அஞ்சலியை இழுத்துட்டே போய்ட்டான் ……………..
இன்பா : இவங்களுக்குள்ள என்னமோ இருக்கு
இனியன் : ஆமா
ரகு : சரி வாங்க நம்ப இந்த பக்கம் போலாம் ………….
ரெண்டு ஆளுக்கு ஒரு சைடு போனாங்க ……………….
அஞ்சலி : இப்படியா இழுத்துட்டு வருவீங்க
முகில் : ஆமா
அஞ்சலி : என்ன ஆமா
முகில் : ஆமானா ஆமா தான்
அஞ்சலி : ரொம்ப ஓவரா போறீங்க
முகில் : அப்டியா
அஞ்சலி : ஆமா
அவளை இவன் கிட்ட இழுத்தான் ………
அஞ்சலி : என்ன பண்றேங்க …….
முகில் : பார்த்தா தெரில
அஞ்சலி : இப்படியா நடந்துக்குவீங்க தள்ளுங்க …………
முகில் : உன் கனவுல நான் வந்தேன் தான
அஞ்சலி : அப்படி ……..அப்படிலாம் இல்லை …………
முகில் : பொய் சொல்லாத
அஞ்சலி : ……………..
முகில் : உன்னை முதல் தடவை பார்தபோவே நான் பாக்குற மாறி தான் நீயும் என்னை பார்த்த ……………அப்போவே புரிஞ்சுக்கிட்டேன்
அஞ்சலி : ………………
முகில் : சொல்லு
அஞ்சலி : ஆமா …………
முகில் : எனக்கும் வந்த
அஞ்சலி : ஆனா நீங்க இப்படி இல்லை பாக்க
முகில் : தெரியும் ராஜாகாலத்துல இருந்த மாறி இருந்தோம்
அஞ்சலி : ஆமா
ரகு : ஹான் ………………
அஞ்சலி : நீங்கல்லாம் எப்போ வந்திங்க …………..
இனியன் : ராஜாகாலத்து பத்தி பேசும் போதே வந்துட்டோம்
அஞ்சலி :அது …………..வந்து …………..
இன்பா : சொல்லு மா
அஞ்சலி : எனக்கு கொஞ்ச நாளாவே நான் ராஜாகாலத்துல இருந்த மாறி கனவு வருது
இனியன் : அப்டியா
அஞ்சலி : ஆமா பா
இன்பா : உங்களுக்கு எப்படி வருது
முகில் : எனக்கும் அதே தான் நிறைய பேரு வருவாங்க ஆனா அவங்க முகம் ஞாபகம் இல்லை இவளோட முகம் மட்டும் தான் ஞாபகம் இருக்கு
அஞ்சலி : எனக்கும் ……………
இன்பா : அது எப்படி ரெண்டு பேத்துக்கும் ஒரே மாறி
முகில் : தெரிலயே நான் இவளை முதல் தடவை பார்த்தப்பவே கண்டுபிடுச்சுட்டேன் …………இவளுக்கு என்னை தெரியுமான்னு சந்தேகம் …………ஆனா இவள் என்ன பார்த்த பார்வையிலேயே புரிஞ்சுக்கிட்டேன் இவளுக்கும் இதே மாறி கனவு வந்துச்சுனு ………………
இனியன் : சூப்பர் போங்க ……………..
முகில் : சரி ஏதாது பார்த்திங்களா
இன்பா : இல்லை பா ஒன்னுமே தெரில
அஞ்சலி : காலைல வந்து பார்க்கலாமா
இன்பா : ஆமா பா
முகில் : சரி இப்போ டென்ட்க்கு போகலாம் நாளைக்கு காலைல வரலாம்
இவங்க போறத ஒரு உருவம் அரண்மனைக்குள இருந்து பாக்குது ……………….இவங்கல்லாம் டென்ட்க்கு வந்துட்டாங்க ………………
ரகு : பசிக்குது பா ………
முகில் : என் பைல பழம் இருக்கு எடுத்து சாப்பிடுங்க
ரகு : ஓஹ் இதோ சாப்பிடுறேன் ………..
எல்லாரும் எடுத்து வெச்சு சாப்பிட ஆரமிச்சாங்க ……………
அஞ்சலி : நாளைக்கு காலைல போலாம்
முகில் : கண்டிப்பா
எல்லாரும் அவங்க அவங்க டென்ட்க்குல போய்ட்டாங்க …………..நம்ப இன்பா புக் படிக்கச் ஆரமிச்சுட்டா……….
🧡🧡🧡🧡🧡🧡🧡
அடுத்த நாள் காலை ,
ராஜா : என்ன தளிர் அகில் சம்மதம் சொல்லிட்டாளா
ராணி : 😠😠😠😠😠
ராஜா : என்னவாயிற்று தளிர்
ராணி : நான் தங்களிடம் முன்பே கூறி இருந்தேன் இது அவள் முடிவு என்னால் எதுவும் செய்ய இயலாது
ராஜா : இவ்வாறு கூறினால் நான் என்ன செய்வது
ராணி : எமக்கு தெரியாது
ராணி ராஜாவிடம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் இடத்திற்கு சென்றுவிட்டார்கள் …………
ராஜா : மாலை ரணதீரன் அகிலை பெண் பார்க்க வருகிறார் ……..அகில் ஏதாது கூறிவிட்டாள் என்ன செய்வது
ராஜா தனியாக பூலம்பி கொண்டு இருந்தார் ……………..
மாலை நேரம் ,
ராஜா : ரணதீரன் வந்துவிட்டார்
ராணி : ம்ம்ம்
ராஜா : நம் மகளை தயார் ஆகா செய்
ராணி : சரி
ராணி அகில தயார் படுத்த சென்றுவிட்டார் …………
ராணி ; அகில்
அகில் : ……….
ராணி : ஏதாவது கூறு அகில்
அகில் ; என்ன கூற வேண்டும் அன்னையே
ராணி : இன்று உன்னை ரண ………..
அகில் : போதும் ……………..
ராணி ; அது ……….
அகில் : நிறுத்துங்கள் அவன் பேரை கூட சொல்லாதீர்கள் ……வெறுப்பாக உள்ளது ……….
ராணி ; ஆனால் நீ அவனை தான் மணந்து கொள்ள வேண்டும்
அகில் : நான் யாரை மணந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்னை பெற்றவர்களாக இருந்தாலும் சரி
ராணி : ம்ம்ம் உன் பிடிவாதம் ஒரு பக்கம் உன் தந்தையின் பிடிவாதம் மறு பக்கம் நான் என்ன தான் செய்வேன்
அகில் : நீங்கள் ஒன்றும் செய்ய வேணாம் காலம் பார்த்து கொள்ளும் …………
ராணி ; நல்லது நடந்தால் சரி தான்
ராஜா : அரசியாரே அகிலை அழைத்து வா
ராணி ; செல்வோமா
அகிலை அழைத்து கொண்டு வந்தார் ………….
ராஜா : ரணதீரா என் மகள்
ரணதீரன் : தெரியும் அரசே ……..நான் தங்களின் மகளிடம் சிறிது நேரம் உரையாட வேண்டும்
ராஜா : கண்டிப்பாக அகில் அழைத்து கொண்டு செல்
அகில் எழுந்து சென்றால் …………..அவள் பின்னாடியே ரணதீரணும் சென்றான் …………..
அகில் : என்னை பற்றி தங்களுக்கு தெரியாது
ரணதீரன் ; தெரியும் ……….உன்னை பற்றி யான் அனைத்தும் அறிவேன்
அகில் : என்ன அறிவீர்கள்
ரணதீரன் : உமக்கு வீரம் நிறையா உள்ளது ………….யார் என்றாலும் முகத்திற்கு நேராக கூறிவிடுவாய் ………….அதும் மட்டும் இல்லாமல் ருத்திரனை விரும்புகிறாய்
அகில் ; அப்படியென்றால் என்னை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் வந்து உள்ளீர்கள்
ரணதீரன் : ஆம் நிலவுப்பெண்ணே
அகில் : என்ன
ரணதீரன் : ஆம் நீ எனக்கு நிலவுப்பெண் தான் அந்த நிலவே உன்னிடம் தோற்று போய்விடும்
அகில் ; நான் ருத்திரனை தான் விரும்புகின்றேன்
ரணதீரன் : அது எனக்கு தேவைல்லாத விசியம் அகில் எனக்கு நீ வேண்டும்
அகில் : என்ன பிதற்றுகிரகள்
ரணதீரன் ; ஆம் நீ யாரை வேண்டுமானாலும் விரும்பி இருக்கலாம் ஆனால் விவாகம் என்னுடன் மட்டும் தான்
அகில் : இவ்வாறு கூற தங்களுக்கு உறுத்தவில்லை
ரணதீரன் : இல்லை நிலவுப்பெண்ணே ………
அகில் : 😠😠😠😠
ரணதீரன் :கோவம் கொள்ளும் போதும் மிக அழகாக உள்ளாய்
அகில் : போதும் இங்கிருந்து செல்
ரணதீரன் : செல்கிறேன் ஆனால் சிறிது நாளில் நீ என் அவையில் இருப்பாய் என் ராணியாய் …………
அகில் : ஒருபோதும் அது நடக்காது
ரணதீரன் : பார்க்கலாம் நிலவுப்பெண்ணே
ரணதீரன் அங்க இருந்து கிளம்பிட்டான் …………..அகில் அவளுடைய அறைக்கு வந்துவிட்டால் …………….
🧡🧡🧡🧡🧡🧡🧡
அஞ்சலி : ஹே
இன்பா ; என்ன டீ
அஞ்சலி : ரொம்ப ஆர்வமா படிக்குற போல
இன்பா : ஆமா டீ
அஞ்சலி : சரி சரி வ அவங்க என்ன பண்றங்கன்னு பார்க்கலாம்
இன்பா : சரி வா
அடுத்து என்ன நடக்கும் ………….அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் ……………….
மீண்டும் வருவாள் ……………..