அத்தியாயம்: 3
அனைவரும் திருமண மேடைக்கு வருகின்றனர். மேடையில் மாப்பிள்ளை மந்திரம் உச்சரிக்க மணப்பெண்ணை அழைத்து வருகின்றனர் . அனைவரும் மகிழ்ச்சியாக திருமணத்தை காண உள்ளனர் மணப்பெண் முகம் அழுது வீங்கி இருந்தது
மணவறையில் அமர வைத்தனர் .மணப்பெண் முகத்தை பார்த்து விழி
யின் கூர்மையான பார்வையில் என்ன கேள்வி இருந்ததோ அந்த கண்களை பார்த்து கொண்டே பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சி போட்டான் .
சம்பிரதாயம் அனைத்து முடிந்தவுடன் பொண்ணை மாப்பிள்ளை வீட்டினர் அழைத்து சென்றனர் . தாய்க்கு உரிய பாசத்தில் பெண்ணிற்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் .
மாப்பிள்ளை வீட்டுக்குள் சென்றனர் சோபாவில் அமர்ந்தவுடன் பாலும் பழமும் சாப்பிட்டனர் . பிரியா கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கோ .
ஃபோன் அடிக்குது தர்ஷினி காலிங் இரண்டு தடவை .. போன்
அடிக்குது தீபா கதவு தட்டி உள்ளே வந்து பிரியாவ அழைக்கிறாங்க பிரியா பிரியா சொல்லுங்க ஆன்டி இன்னும் என்னம்மா ஆண்டினு அத்தைனு கூப்பிடு காலைல திருமணத்தில் கொஞ்சம் பிரச்சனை அதை நினைச்சு உன் வாழ்க்கை கேள்வி குறி ஆக்கிடாத . போன் அடிக்குது எடுத்து பேசு ….
என்ன தர்ஷினி சாரி டி அக்கா திருமணத்திற்கு வர முடியல பரவாயில்ல என்னாச்சு ரொம்ப டல்லா பேசுற எல்லாத்தையும் காலேஜ் ல வந்து சொல்றேன் சரி மேம் சொன்ன டாப்பிக் ரெடி பண்ணிட்டியா இல்ல நீ ரெடி பண்ணி கொண்டு வா .
தொடரும்…