கண்ணாமூச்சி ஆட்டம் – 1
2021-08-30
வணக்கம் ப்ரெண்ட்ஸ்!
என்னுடைய பெயர் அபிராமி. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. தமிழ் கதைகள் நாவல்கள் என படிப்பதில் இருந்த என்னுடைய ஆர்வம் தமிழ் கதைகளை எழுதுவதிலும் வந்து கதை எழுத துவங்கி இருக்கிறேன். இதோ இந்த வருடம் தான் எழுத ஆரம்பித்து இப்போது ஒரு கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.