
old is gold போட்டியில் கலந்து கொண்டு கதையை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து எழுதி முடித்த எழுத்தாளர்கள் அனைவர்க்கும் தூரிகை குழு சார்பாக பாராட்டுகள்!
போட்டியின் முடிவை அறிவிக்கும் நேரம் இது.
1 முதல் 10 வரை பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முடிவடைந்த கதைகள் மொத்தம் 11 என்ற எண்ணிக்கை கொண்டிருப்பதால், மொத்தம் 5 பரிசுகளை அறிவிக்கிறோம்.
வியூஸ், எங்கேஜ்மென்ட் பொறுத்து முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன டியர்ஸ்…
முதல் பரிசு:
1. ஜீனத் சபீஹா (உயிர் வாங்கிடும் மோஹினி நீயடி)
பரிசுத்தொகை – rs. 3000/-
இரண்டாம் பரிசு
2. ஜீரஃப் ( விழியால் தொட்ட அழகே)
பரிசுத்தொகை – rs. 2000/-
மூன்றாம் பரிசு :
3. நந்தினி சுகுமாரன் (காதல் அரங்கேறுதே)
பரிசுத்தொகை – rs. 1000/-
நான்கு மற்றும் ஐந்தாம் பரிசு
4. மைதிலி MP (மாயோனின் மலரோவியம்)
பரிசுத்தொகை – rs. 1000/-
5. நர்மதா சுப்பிரமணியம் (என் நித்திய சுவாசம் நீ)
பரிசுத்தொகை – rs. 1000/-
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு தூரிகை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்!
தொடர்ந்து கதைகளுக்கு விமர்சனம் கொடுத்து ஊக்கப்படுத்திய வாசகர்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பரிசும், மின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பரிசை பெரும் வாசகர்கள்:
1. சாந்தி நாகராஜ்
2. தங்க தேன்மொழி
போட்டியை நன்முறையில் எடுத்துச் சென்ற எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மீண்டுமொரு நன்றியும் பாராட்டுகளும்!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
என் கதையை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥰
வெற்றி பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாய்ப்பளித்த மேக வாணிக்கு நன்றிகள் பல 🥰❤️