
1.தினமும் உன்னை பின் தொடர்வதால்,
என் காதலை நிஜமில்லை வெறும் நிழலென,
நீ நினைத்து விட்டாயோ!
2. நிழல்களை நிஜம் என நினைத்தவன், இனி நிஜங்கள் யாதென தேடட்டும்,
மாயைகளில் மனதை மயங்கவிட்டவன், மதி மயங்கியவன், இனி நல் மனிதனாக வாழட்டும்.
3. கவிதை விவசாயி…
விதை விதைப்பவர்கள் விவசாயி என்றால்,
நானும் ஒரு விவசாயி,
க’விதை’ எனும் விதைகளை தினமும் விதைக்கும் ‘கவிதை விவசாயி.’
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1

