Loading

#அடவியின்_அபூர்வனே

#THRILLER

#SUSPENSE

#MYSTERY

#LOVE

#நான்கு_ஜோடிகள்

வணக்கம் தங்கம்ஸ் 🥰 

முதல்ல கதைக்காக ஒரு டிஸ்கிளைமர் போட்டுடுவோமா😁

DISCLAIMER 

இந்த கதையில் நான் கொடுத்திருப்பது அனைத்தும் என் கற்பனையே. நிஜத்தினை தழுவியதாக இருந்தாலும், நிஜத்தில் எதிர்காலத்தில் நடந்தாலும்கூட அது முழுக்க முழுக்க தற்செயலாக நிகழ்ந்தவை மட்டுமே🙏🏻

கதை முன்னோட்டம்:

நான்கு தோழிகள்.. 

விஷ்ணுப்ரியா

சுபிக்ஷா 

ப்ரீத்தி

பிரம்மவதனி

நாலு பேரும் வால்பாறையில் ஒரு மர்ம காட்டிற்கு விளையாட்டாகப் போய் ஒரு பிரச்சினையில் மாட்டி மீண்டு வருகின்றனர்.

அந்த பிரச்சினையில் தான் கண்ட பச்சை விழியன், மெய்யா? மாயையா? அவனைப் பற்றித் தான் உணரும் உணர்வு தன் பிரம்மையா? அல்லது உண்மையா? போன்ற கேள்விகளுக்குள் சுழற்றப் படுகிறாள் விஷ்ணுப்ரியா💚…

காட்டிற்குள் நிகழும் மர்மங்களை பிறர் கண்பார்வையில் படாமல் கண்காணிக்கின்றான், வனத்துறை அதிகாரி கருப்பசாமி🖤

மீண்டும் தோழிகளுடன் சுற்றுலா வந்து வலையில் சிக்கிக்கொள்கின்றாள் விஷ்ணு…😱

விஷ்ணுவினைத் தேடும் வேட்டைக்குத் துணை புரிகின்றான் காவல் அதிகாரி ராஜசிம்மன்😍❤️‍🔥

விஷ்ணுவை தன் வசம் வைத்திருக்கும் பச்சையன்😱💚

யார் இந்த பச்சையன்?

காட்டில் நிகழும் மர்மங்கள் என்ன? 

விஷ்ணு மீண்டாளா?

காதல் ஜோடிகள் இணைந்தனரா?

போன்ற சுவாரசியமான கேள்விகளோடு ஒரு ஆக்ஷ்ன் மூவி எக்ஸ்பீரியன்ஸை பெற நீங்க ரெடியா?

திடுக்கிடும் டிவிஸ்டுக்கு நான்

கேரெண்டி.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க😁❤️‍🔥

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்