Loading

பகுதி – 12

அஜ்ஜூ அவனது புதிய கேர்ள் பிரண்டான பிலென்டாவை ஏற்ப்போட்டில் விட வந்திருந்தான்.

பேபி மிஸ் யூ பேபி உன்னை பார்க்காம ஒன் மன்த் எப்படி மா கொஞ்சினான் பார்கிங்கில் காரை நிறுத்தியவன்.

மீடூ பேபி அப்பா கூப்பிடுறாறே என்ன பண்றது போய் பார்த்திட்டா என்னனு கேட்டுடு வரன்

அதுவரை உன்னை மிஸ் பண்ணனுமே பேபி அவளோ அவன் மீது ஏறி அமர்ந்து அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

அவன் கைகளே அவளது ஹிப் தெரியும் டாப்ஸிற்குள் நுழைந்து கண்டபடி தேடலை நடத்திக்கொண்டு இருந்தது.

அவன் அவனது காதுகளை கடித்திட போகம் கொண்டவன் அவள் கழுத்தில் கடிவைத்து முகத்தை அவள் மார்பில் உரசி அவள் டீஷர்ட்டுக்குள் தலையை நுழைத்தான்.

அவளோ மயங்கிப்போய் பேபி பிளைட்க்கு டைம் ஆச்சிடா நீ இப்படி பண்ணா எப்படி என்னால உன்னவிட்டு போகமுடியும்

பேபி ஐ காண்ட் லிவ் வித் அவுட் யூ
உள்ளிருந்தே பதில் சொன்னான்.

மீடு பேபி என்றவள் டீஷர்டை கழட்டினாள். அவனிடம் கொடுத்து வெச்சிக்க பேபி என்னையே நினைச்சிட்டு வெயிட் பண்ணு ஒன் மன்த் தேர்ட்டி டேஸ்ல திரும்பி வந்திடுவன் என அவள் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டு வேறு ஒரு டீஷர்ட் அணிந்துவிட்டு சென்றாள் வெளியில்.

அவளுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டன் காரில் அமர்ந்து அவளது டீஷர்ட்டை பார்த்து சிரித்தான்.

ஃபோனை எடுத்து ஸ்க்ரோல் செய்து ரே என்ற பெயரில் நிறுத்தி கோல் செய்தான்.

ஹே பேப் ரீச் ஆகிட்டியா நான் உன்னை பிக் பண்ணிக்கவா

பேப் நான் இன்னைக்கி வரனு நீ நியாயம் வெச்சிருக்கியா உன்னோட பிஸி ஷெட்யூல்ல நான் நியாபகம் இருக்கனா ஆச்சர்யமாக கேட்டாள்.

ஹே யூ ஆர் மை சோல் பேப் உன்னை மறக்க முடியுமா இன்னைக்கி பேஷன் ஷோ முடிச்சிட்டு நீ வரன்னு உனக்காக ஹாஃப் அன்ட் அவரா ஏட்போர்ட்ல வெயிட் பண்ணிட்டு இருக்க

ஹோஓஓஓஓஓ லவ்லி பாய் லவ் யூ டா பட் ஸாரி

வாட் பேப்

ஐ ஹாவ் ஸ்மால் வர்க் ஐ கான்ட் கேம். ஸாரி பேப்

பச்……. யூ ஹர்ட்டிங் மீ டால் உனக்காக உன்னோட ஒரு கிஸ்க்காக ஒரு டைக் ஹக்காக எவ்ளோ ஏங்கிபொய்ருக்க தெரியுமா மிஸ் யூ லாட் பேப்

மீ டூ டார்லிங் நாளைக்கு கண்டிப்பா வந்தடுறன். நாம ஜாலியா என்ஜாய் பண்ணலாம் வந்ததும் ஒன் வீக் மிஸ்ஸிங்கும் சேர்த்து உன்னை கவனிச்சிக்கிறன்.

ஐ யம் வெயிட்டிங் என காலை கட் செய்தான்.

ச்சை இன்னைக்கி நைட் ரேவோட பார்ட்டி பண்ணலாம்னு பார்த்தா மிஸ்ஸாகிடுச்சே என்னபண்றது என நொந்தவாறே காரை எடுத்துக் கொண்டு  வந்தான்.

காரில் பாடல் ஓடியது……. 

பொண் பற்றி மெய் பேசுவோம்
பெண் பற்றி பொய் பேசுவோம்
பெண்ணின் அழகையும்
பெண்ணின் அழுகை நீ ஆளக்கற்றுக்கொண்டாள்.

ரோமியோ ரோமியோ ராத்திரி ரோமியோ நான்தானே ஜூலியட் ஜூலியட் யார் எந்தன் ஜூலியட் கேட்டேனே

நூறுலட்சம் பெண்கள் இம்மண்ணில் உண்டு முன்னூறு கோடி ஆசை ஓர் பெண்ணில் உண்டு பெண்கள் மனதை புரிந்துகொண்டாள்……

இட்ஸ் சேட்டர்டே நைட்…….

ஆஹா என்னா லிரிக்டா எழுதுனவன் ரசிச்சி எழுதிருக்கான்.

யாரெந்தன் ஜூலியட் பச்….. யவளுமே இன்னைக்கி ஃபிரி இல்லையே என வெளில் பார்வையை மேயவிட ரதி கையில் தூக்க முடியாமல் ஒரு பெரிய பையை தூக்கிக்கொண்டு ஆட்டோவிற்காக நின்றாள்.

அட ரதி இந்த மன்மதனுக்காகவே காத்திட்டு இருக்காளே இதோ வரன் என்று சொல்லிக்கொண்டே காரை ஓரமாக நிறுத்தியவன் ரோடை கிராஸ் செய்து அவளருகில் சென்றான்.

ஹாய் ரதி ஏன் இங்க நிக்கிறீங்க

அவளோ அவனை பார்த்து அதிர்ந்தாள் ஆனால் அவளையும் மீறி அவள் கண்ணில் ஓர் ஆர்வம் மின்னியது அதனை அஜ்ஜூ கவனித்துவிட்டான்.

அது நத்திங்க் என்று முகத்தை திருப்பினாள் அவர்கள் இவர்களோடு பிரச்சனை செய்ததை எண்ணி.

ஹே ரதி பிளீஸ் இப்படி முகத்தை திருப்பாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு என் பிரண்ட்ஸ் மே இருக்க கோவத்தை ஏன் என்கிட்ட காட்டுறீங்க

பின்ன என்னங்க உங்களை கொஞ்சனுமா இறக்கமே இல்லாம நீங்க எங்களை எவ்ளோ கஷ்டபடுத்துறீங்க எங்க நிலைமைலருந்து கொஞ்சம் யோசிச்சீங்களா

ரதிமா என்று தேன் குரலில் அழைத்தான். அவள் மனம் தடுமாறியது அந்த குரலில்.

நான் அவனுங்ககிட்ட எவ்ளோவோ சொன்ன எங்க கேக்குறாங்க உங்களோட பிரச்சனை வேணா பாவம் நீங்களே எவ்ளோ கஷ்டபடுறீங்க எத்தனை சொல்ற அந்த தயாவும் யாழியும் பிடிச்ச பிடியிலயே நிக்கறாங்கமா நான் என்ன பண்ணுவன் போலியாக வருந்தினான்.

அவன் வருந்துவதை கண்டவள் உண்மையிலேயே அவன் வருத்தபடுகிறான் பாவம் அவனின் நண்பர்கள்தான் கெட்டவர்கள் என நினைத்தாள்.

பரவால்ல விடுங்க அர்ஜூன் உங்க பிரண்ட்ஸ் பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க உங்களை பார்த்தாலே தெரியுது நீங்க ரொம்ப கைன்டான பர்ஸன்னு

ஓஓஓஓ தேங்க் காட் ரதி எங்க நீங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்களோனு நான் பயந்துட்டன்

நா தப்பா நினைச்சா உங்களுக்கு என்ன

பெருமூச்சுவிட்டவன் இவ்ளோ அழகான பொண்ணு இந்தமாறி சுமாரான பையன்கிட்ட பேசுறதே பெருது இதுல தப்பா நினைச்சி முகத்தை திருப்புனா எங்க மனசெல்லாம் தாங்குமா

அவன் அழகான பொண்ணு என்ற வார்த்தையில் அவளுக்கு கன்னங்கள் சிவந்து போக அவள் நிறத்திற்கும் அடிக்கும் மாலை வெயிலுக்கும் அது அழகாய் தெரிய அஜ்ஜூ எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ ஒன்று அது உன்னிடம் இருக்கிறது என பாடடிட அவளுக்கோ இன்னும் வெட்கம்.

என்ன பாட்டெல்லாம் பாடுறீங்க

ஆமாங்க இப்படி வெட்கபட்டு கன்னம் சிவக்குற பொண்ண இதுவரை நான் பாத்ததில்லையே இப்பதான் பாக்குறன் அதான் பாடுறன்.

சரி வாங்க நான் உங்களை டிராப் பண்ற

இல்லை வேணா நான் ஆட்டோல போய்க்கிறன்

ஏங்க பிளீஸ் என்னோட வரமாட்டீங்களா

இல்லைங்க ஆல்ரெடி நம்ம கேங்க் குள்ள பிரச்சனை இதுல நான் உங்க கூட பேசுறது தெரிஞ்சா தீபன் என்னை கொன்னே போட்ருவான்

அவன்ட்ட சொல்லாதீங்க

என் பிரண்ட்ஸ்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியாதுங்க

நானும்தாங்க இதுவரை எதையுமே என் பிரண்ட்ஸ்கிட்ட மறைச்சதில்லை இப்போ மறைக்கிறன் உங்க பார்க்க வரதை சொல்லாமதான் வந்த ஏதோ சாக்கு சொல்லிட்டு

நான் ஷாப்பிங் வரது உங்களுக்கு தெரியுமா

தெரியும் உங்களை பார்த்து பேசறதுக்காகதான் பலநாளா வெயிட் பண்ற

ஏன்

வாங்க கார்ல போய்ட்டே பேசலாம்

அவள் தயக்கத்தோடு சென்றாள் அவனோடு. ரதியில் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டான் அஜ்ஜூ.

இல்ல பரவால்ல

உங்க பொண்ணான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா பாடினான்.

அவள் சிரித்தாள்.

சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே சிதைக்காதே பாடினான்.

அச்சோ எல்லாத்துக்கும் பாட்டா சிணுங்கினாள்.

உன் செல்ல கொலுசின் சிணுங்கள் அறிந்து சேவை செய்வேன் எனப் பாடி அவள் கையை பிடித்தான்.

அவள் சிலிர்த்தாள். முதல் முறை ஒரு ஆணின் தொடுகை அதுவும் மனதை ஈர்த்த ஒருவனின் தொடுகை அவளை ஏதோ செய்தது.

அவளது பொருட்களை டிக்கியில் வைத்து காரின் கதவை அவளுக்கு திறந்துவிட்டான்.

அவள் ஏறி அமர்ந்ததும் கதவை சாத்திவிட்டு அவன் ஏறினான். அவனின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க தக்கதாக இருந்தது அவளுக்கு.

அஜ்ஜூ காரை எடுக்க அவள் கேட்டாள் ஏன் உங்க பிரண்ட்ஸ்கிட்ட பொய் சொன்னீங்க ஏன் என்னை பாக்க வந்தீங்க

ரதி டூ பீ பிராங்க் உங்களை பார்த்த பர்ஸ்ட் செகன்டே என் மனசு என்கிட்ட இல்லை உங்கள்ட்ட விழுந்துட்டன். ஐ ஸ்வார் இதுவரை எந்த பொண்ணுமேலயும் வராத ஒரு ஃபீல் உங்க மேல வந்துச்சி அது லவ்தான்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை.

அஜ்ஜூ அது

நா பேசி முடிச்சிடுறன்

அதுக்குள்ள சண்டை அன்னைக்கி ரோட்ல அப்றம் நம்ம வர்க்ல பல பிராப்லம்ஸ் இப்பவரை பிரச்சினை தீரலை உங்களை மறந்துடலாம் ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்தானு என் மனசை நான் திசை திருப்புன பட் அங்க சுத்தி இங்க சுத்தி உங்ககிட்டயே வந்து நிக்கிது ஐ கான் கண்ட்ரோல் மை ஹார்ட் இட் நீட்ஸ் யூ
ஐ லவ் யூ ரதி மேட்லி புரூட்டலி எக்ஸ்ட்ரீம்லீ  ஐ லவ் யூ ரதி.

அவள் கண்பார்த்து சொல்லிட அவள் ஸ்தம்பித்துவிட்டாள்.

படித்தவன் அழகானவன் பணம்படைத்தவன் இவனுக்கு என்ன குறை வரிசைகட்டி நிற்பார்கள் பெண்கள் இவனுக்காக இவன் என்னை காதலிக்கிறானா அவளால் நம்பவே முடியவில்லை.

அஜ்ஜூ என்ன என்ன சொல்றீங்க என்னால நம்பவே முடியலை எப்படி திக்கி திணறினாள்.

அவன் காரை நிறுத்தினான்.

அவள் கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்தான். டிட்யூ ஃபீல் மை ஹார்ட் பீட் உனக்கு கேக்கலையா இது ரதிமேல பைத்தியமா இருக்குனு சொல்லலையா எனக்கே தெரியலை ஏஞ்சல் நீ எப்படி எனக்குள்ள வந்தனு ஆனா தினம் தினம் என்னை ரொம்ப இம்சை பண்ற  கனவுல நினைவுல வந்து என்னை படுத்திற டி அழகி ஓஓஓஓ ஸாரி நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டன் ரதி என் லவ் அ எக்ஸ்பிரஸ் பண்ணதுல

அவள் இமைக்க மறந்து அவனை பார்த்தாள். அவனது கண்கள் அவளை ஈர்த்தது  அதில் ஏதோ மாயவிசை இருப்பதாக அவள் உணர்ந்தாள்.

இதுவரை நான் எந்த பொண்ணையும் டச் பண்ணி கூட பேசுனதில்லை யாழி அன்ட் அமிடதவர அதுவும் தங்கச்சின்ற முறைலதான் உன்னை மட்டும்தான் இப்ப டச் பண்ணிருக்க வேற ஃபீல்ல என் ஃலைப்ல நீ மட்டும்தான் ரதி என்றான் உருக்கமாக.

அவள் ஆடிப்போய்விட்டால் இப்படி ஒருகாதலா தன் மீது இவனுக்கு என்ன செய்துவிட்டோம் நாம் என்று யோசித்தாள்.

என்ன யோசிக்கிற ரதி இவனுக்கு என்ன பண்ணிட்டோம் ஏன் நம்மளை லவ் பண்றானா.லவ் வர ரீசனே இல்லை ரதி

அஜ்ஜூ இது இது சரிவராது

பிளீஸ் ரதி இப்படி சொல்லாத

இல்லை அஜ்ஜூ என் பிரண்ட்ஸ் உங்க பிரண்ட்ஸ்க்கு ஆகாது நாளைக்கு நாம சேர்ந்தா அவங்க ஒருத்தர் ஒருத்தர் ஃபேஸ் பண்றமாதிரி இருக்கும் அப்போ சண்டை வரும் அது நமக்குதான் சங்கட்டமா இருக்கும் அப்றம் உங்க தகுதிக்கு நான் அவள் வாயை கரம் கொண்டு மூடினான்.

ரதி நம்ம லவ்க்கு என்ன ரீசன் வேணா சொல்லு  பிளீஸ் ஸ்ட்டேட்டஸ் காரணா சொல்லாத என்னால தாங்க முடியாது  பணம் இன்னைக்கிவரும் நாளைக்கு போகும் அன்பு மாறாது அப்றம் என்ன சொன்ன நம்ம பிரண்ட்ஸ் அதான பிரச்சனை உனக்கு நான் அவங்க நல்லதுக்கும் சேர்த்துதான் இந்த முடிவை ஸ்ட்ராங்க எடுத்தன் இன்ஃபேக்ட் உன்கிட்ட இவ்ளோ சீக்கிரமா பிரப்போஸ் பண்ணதுக்கான ரீசனும் அதுதான்.

நாம லவ் பட்றோம்னு தெரிஞ்சா உன் பிரண்ட்சும் சரி என் பிரண்ட்சும் சரி கொஞ்சம் அமைதியடைவாங்க நம்ம லைப்க்காக அவங்க பிரச்சனைய மறப்பாங்க நான் தயாகிட்ட பேசுறன் எனக்காக என் லவ்காக அவன் பிரச்சனையை கைவிட்றுவான் இந்த பிரச்சினை முடியனும் ரதி அதுக்காகதான் நான் இவ்ளோ பாடுபடுறன் என்னால நீ கஷ்டபடுறதை பாக்க முடியலை

அவள் இமைக்காமல் அவனையே பார்த்தாள். அவன் சொல்லியவை ஏதும் அவள் காதில் விழவில்லை அவன் கையால் அவள் வாயை மூடிய நொடியே அவள் உறைந்திருந்தாள். அவனது நெருக்கம் பர்ஃப்பூம் ஸ்மெல் அவளை மயக்கி இருந்தது.

அஜ்ஜூ பெண்களின் உணர்ச்சிகள் அறியாதவனா அவள் விழிகளையே நோக்கினான் அவளின் வாயிலிருந்து மெதுவாய் அவனது கையை இறக்கினான். அவள் மெல்லிய இதழ்கள் பிரிந்து அவன் கை லேசாக ஈரம் பட்டது.

அஜ்ஜூ அவளை நெருங்கிட அவளுக்கு மூச்சு முட்டியது கண்ணை மூடினாள் அவள். அஜ்ஜூ சிரித்து பட்டென விலகிவிட்டான்.

அவள் கண்ணை திறத்தாள் அவன் விலகள் உணர்ந்து.

அஜ்ஜூ அவன் கையில் முத்தமிட்டு கொண்டான். அவள் சிவந்தாள்.

ஸாரி உன்னோட கண்ணு என்னை இழுக்குது ரதி அதான் நான் என் கன்ட்ரோலை மீறமாட்டன் உன் அனுமதிகிடைக்கிற வரைக்கும். சீக்கிரமா அனுமதி கொடுத்திடுறியா ரொமான்ட்டிகாக கேட்டான். அவளின் கன்னம் மட்டுமல்ல உடலே சிவந்துவிட்டது இம்முறை.

புதிதாய் தாக்கும் உணர்ச்சிகளை கையாள தெரியாமல் தவித்தாள். வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரமித்தது.

ரதி நீ என் ஏஞ்சல் உன்னை இங்க வெச்சி தாங்கனும் நானு என இதயத்தை சுட்டி காட்டினான்.

நீ பொறுமையா யோசிச்சி நாளைக்கு உன் முடிவ சொல்லு நான் உனக்காக காத்திட்டு இருப்பன்.

அஜ்ஜூ அது

பிளீஸ் ரதி என்னை வேணானு சொல்லிடாத யோசி நான் நமக்காக மட்டும் யோசிக்கலை நம்ம பிரண்ட்ஸ்காகவும்தான் யோசிக்கிறன் அவளின் வீக் பாய்ண்டான அவள் நண்பர்களை அடித்தான் அஜ்ஜூ.

அவளும் தலையாட்டினாள் அவள் இறங்கும் இடம் வந்திருந்தான். அவளை இறக்கிவிட்டு சொன்னான்.

உன் பதிலுக்காக நான் காத்திட்டு இருப்பன் ரதி தூங்காம மிட் நைட்ல உனக்கு ஓகேனு தோணுனாலும் உடனே கால் பண்ணிடு என்று அவன் எண்ணையும் கொடுத்தான்.

அவள் வாங்கிக்கொண்டாள் ரதிக்கு அவன் ஹீரோப்போலவே தெரிந்தான். அவனது பேச்சு நடை உடை பாவனை இப்போது காதல் சொல்லிய விதம் எல்லாவற்றிலும் அவன் அவள் மனதில் நுழைந்திருந்தான்.

அவள் பையோடு உள்ளே நுழைந்தாள்.

கண்ணாடி முன்நின்று தன்னையே பார்த்து ரசித்துக் கொண்டாள். அவ்வளவு அழகாக இருந்தாள். அவள் முகம் அத்தனை பொலிவாக இருந்தது.

உள்ளே வந்த தயா ஏய் பைத்தியம் என்ன தனியா சிரிச்சிட்டு இருக்க கண்ணாடியவே பார்த்துட்டு இருக்க என்ன ஆச்சி

அவளோ தயாவை கட்டிக்கொண்டு முத்தம் வைத்தாள்.

தயா நான் இன்னைக்கி செம்ம ஹாப்பி டி

அப்படி என்ன நடந்துச்சி மேடம் இப்படி துள்ளி குதிக்கிற அளவுக்கு கேட்டுக்கொண்டு உள்ளே வந்தான் தீபன்.

அவளோ அது அந்த தயா பிரண்டு என ஆரமிக்க தயாவும் தீபனும் கொதித்தனர் சுடு தண்ணீராய்.

அந்த ராஸ்கல்ஸ் பத்தி பேசாத டி இன்னக்கி வந்து எவ்ளோ பிரச்சனை பண்ணிட்டானுங்க என மதியம் நடந்தை பேச ஆரமித்தனர்.

தயாவும் தீபனும் காரசாரமாய் தயா வசீ யாழி அஜ்ஜூ என நால்வரையும் வறுத்துக் கொண்டு இருந்தனர் வார்த்தையால்.

ரதிக்கு அவர்களின் கோபம் பயத்தை கொடுத்தது இவர்களை மீறி தன்னாள் செயல்பட முடியுமா பேசாமல் அஜ்ஜூவை மறந்துவிடுவோமா அவள் மனசாட்சியோ அது முடியுமா உன்னால். உனக்கு கிடைக்கவிருக்கும் நல்ல வாழ்க்கையை இழக்க போகிறாயா அவன்தான் வாக்களித்தானே பிரச்சனையை சரி செய்வதாய் என வாதாடியது.

அஜ்ஜூ அவளை உண்மையா விரும்புகிறான் அதனால்தான் அவளுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறான். அவர்களின் நண்பர்களை எதிர்த்து துணிந்து வந்திருக்கிறான் யாருக்காக எல்லாம் என் மீதுள்ள காதலுக்காக அவனை எப்படி என்னால் ஒதுக்க முடியும்.

அவள் முடிவெடுத்தாள் பிரச்சனை சரியானதும் தன் காதலை இவர்களிடம் கூறலாம் அதுவரை வேண்டாம் என்று.

அப்போதுதான் உணர்ந்தாள் அவனிடம்கூட சொல்லாத காதல் அவனுக்காக வாதடியதையும் இதுவரை எதையும் நட்புகளிடம் மறைக்காதவள் இன்று அஜ்ஜூவின் காதலை மறைப்பதையும். ம

ஏன் என்ற வினாவிற்கு காதல் என்ற பதில் கிடைக்க கன்னங்கள் சிவந்தன அஜ்ஜூ பார்த்த பார்வையும் அவன் சொல்லிய செய்திகளையும் எண்ணி.

இது சரியா நம்மளால வெளிய சொல்ல முடியாத ஒரு விஷியத்தை பண்றது தப்பில்லையா இதுவரை நாம நம்ம பிரண்ட்ஸ்கிட்ட எதையுமே மறைச்சதில்லையே.

அவளது மனமோ நீ என்ன வாழ்க்கை முழுக்கவா மறைக்கப்போற அஜ்ஜூ பிரச்சனைய சரி பண்ணதும் சொல்லப்போற என்று சமாதனம் செய்து அடக்கினாள்  அத்திபூத்தார்போல வேலை செய்யும் அறிவை.

காதல் புகுந்த மனம் கள்ளம் செய்யும் அதற்கு காரணமும் கற்பிக்கும்.

இன்றே அவள் சொல்லி இருந்தாள் பின்னாளில் பல பூகம்பகளை தவிர்த்திருக்கலாமோ என்னவோ யார் கண்டது இவர்கள் வாழ்வில் புயல் வீசத்தான் வேண்டுமென விதி எள்ளி நகையாடுகிறதோ என்னவோ.

___________

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்