Loading

 

நான் peacocksunrise💣💥…

இன்னா மயிலுலுலு😉 

 

 

 

டீசர் :

“சித்து நான் தான். என் குரல் உனக்குக் கேட்கிறது தானே. என்னை நீ மட்டும் தான் உணர முடியும். கேட்கலைன்னு மட்டும் சொல்லாத சித்து. எனக்கு இருக்க ஒரே ஆறுதல் நீ மட்டும் தான். ஆஹ்ன் அப்படித்தான்.. அதே மாதிரி, நேரா நடந்து வா. படிக்கட்டு வருது சித்து, அதுல கவனமா இரு. இன்னும் பக்கம் வா”, விசித்திரமான குரல்.

விசித்திராவின் விழிகள் இருள் சூழ்ந்தாற் போல, புகை மூட்டம் மட்டுமே நிரம்பி இருக்க… படிகளினைத் தேடி நகர்கிறாள்.

அவளின் பாதங்களில் எந்தப் படிக்கட்டும் அகப்படாது போக, நடந்து ஓய்ந்து, கால் முட்டியினைப் பிடித்தபடி சற்று இளைப்பாற குனிந்தாள். குனிந்தவளின் நெற்றிப் பொட்டில் இடியென ஏதோ முட்ட மயக்கமுற்றுச் சரிகிறாள். சரிந்தவளின் கொடியிடையினைப் பிடித்துத் திருப்பி, அவளின் மெல்லிய உடலினைத் தனது திண்ணிய மார்பினில் தாங்கிப் பிடிக்கின்றான் வேந்தனவன்.

 

💣💥💥💥

 

அட்வான்ஸ், இனிய தீபஒளி திருநாள் நல் வாழ்த்துகள் ரீடர்ஸ் 🤩… 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. Hyyyy fantasy aa? Eagerly waiting for your story and all the best

      1. Author

        Ama sister🙃.. tq so much for ur valuable comment🤩

    2. விழுந்தவ யாரு? விழுந்தவள பிடிச்சவன் யாரு? விசித்திரமான குரல் யாரு ? கதைக்கு காத்திருக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

      1. Author

        Story la solren sister🙃.. Thank you for ur valuable comment sister🤩

    3. டைட்டலே விசித்திரமா தான் இருக்கு 😍😍😍😍படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳🥳