அருகில் இருக்கையில் உறவு இல்லை உறவு இருக்கையில் அருகில் இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டம் !!
என் நலத்தை விரும்பும் சில ஜீவன்களில் நீயும் இணைந்தாயே ..
நித்தமும் பேசவில்லை என்றாலும் என்றும் மாறாது நமது நட்பு ,
எப்பொழுதும் வியக்கிறேன் உன் நட்பை எண்ணி !!
எண்ண அலைகள் ஒன்றியிருப்பது தான் நம் நட்பின் காரணமோ !!
சில சமயங்களில் கடந்த காலத்தை
வாழ விழைகிறேன்
ஏனெனில்
உன்னை சுற்றி இருக்கும் பொய்யான நட்புகளை விரட்டி …
உண்மையான நட்பு என்னவென்று காட்ட
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1