ஹலோ உறவுப்பூக்களே!!! இந்த வாரம் நடந்து முடிந்த C-20 வாசகர் போட்டி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் தூரிகை குழு சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்🎊🎊🎊🎊🎊🎊
C-20 யில் அனைத்து கதைகளுக்கும் சேர்த்து 20 க்கும் மேற்பட்ட கருத்துக்களை பலர் வழங்கி இருந்தீர்கள். அதில் சில புள்ளி வித்தியாசத்தில் இந்த வார வெற்றியாளர் ஆகிறார்…
சங்கு சக்கர வெடி🎊🎊🎊🎊
அடுத்ததாக மீம்ஸ் கிரியேட்டரில் பலரும் 20 க்கும் மேற்பட்ட மீம்ஸ்களில் சிரிக்க வைத்தீர்கள். இதிலும் சில வித்தியாசங்களில் வெற்றியாளர் ஆகிறார்…
ஜானு குரூஸ்🎊🎊🎊🎊
மனமார்ந்த வாழ்த்துகள் உறவுகளே…
Thnk u so much admin…. And the big thnks to those writers who gives the wonderful ud which I couldn’t resist to comment….
எதிர்பாராததை எதிர்பாருங்கள்….ஆனா சத்தியமா நான் இத எதிர்பாக்கல….
அட்மின் அனைவருக்கும்….இந்த புள்ளைய உங்க வீட்டு புள்ளாயா நினைச்சு லைக் போட்டவங்களுக்கும் கமெண்ட் பண்ணவங்களுக்கும் நன்றி…
முக்கியமா எனக்கு கன்டென்ட் குடுத்து அருள் புரிந்த அனைத்து ரைட்டர்ஸுக்கும் பெரிய நன்றி…..
மீம்ஸ் கொடுத்து வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்