353 views
வணக்கம் உறவுப் பூக்களே!!! நடந்து முடிந்த தூரிகை பட்டாசு போட்டியின் வெற்றியாளர்களை அறிவிக்கும் நேரம் வந்து விட்டது.
நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மட்டுமன்று வாசகர்களால் பேசப்பட்ட அனைத்து கதைகளும் வெற்றி பெற்ற கதைகளே.
அனைத்து எழுத்தாளர்களுக்கும், இறுதி சுற்றில் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கும் தூரிகை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
எழுத்துப்பிழை, கருத்துப்பிழை, எழுத்து நடை, தீம் நிறைவு செய்தல் பொறுத்து வெற்றி பெற்ற கதைகளின் அணிவகுப்பு இதோ 👇
மூன்றாம் பரிசு:
உடல் பொருள் ஆவி நீயடி – பம்பர வெடி – தேவி கண்மணி
இரண்டாம் பரிசு:
இது மாயவலை அல்லவா – ஊசி பட்டாசு – லக்ஷஷா லோச்சினி.
முதல் பரிசு:
என் காதல் சுடர் நீயடா(டி) – வானவில் ராக்கெட் – பார்கவி முரளி
ரிசல்ட் சொல்லியாச்சு அவ்வளவு தானா?
இல்லையே சிலரை பத்தி பேசாமல் எப்படி.
ரொம்ப ரொம்ப நெருங்கிய மதிப்பெண் அடிப்படையில் வெற்றி வாகையை தவிர விட்ட படைப்புகளை பற்றி சொல்லாமல் எப்படி.
ஆறுதல் பரிசுகள் :
1. மாயம் செய்தாயோ – புஷ்வானம்
(Nuha marym)
2. தேன் சிந்தும் முட்கள் – கண்மணி ராஜ்
இதுமட்டுமல்ல,
சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போட்டியில் இருந்து நீக்கிய கதையை பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.
சிறப்பு பரிசு:
வலுசாறு இடையினில் – செவன் ஷாட்
(ஆலோன் மகரி)
விதிமீறலை தவிர்த்திருந்தால் நிச்சயம் போட்டியில் இன்னும் சற்று இழுபறி நடந்திருக்கும்.
பங்கு பெற்ற அனைத்து கதைகளும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி நல்லதொரு பயணம் இன்று நிறைவு பெற்றுள்ளது.
தூரிகை தளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐💐💐 வெற்றி பெற்றவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐
போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த மேகா, அம்மு, சுபா அண்ட் சாராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்… இன்னும் பல பல சிகரங்களை கடக்கவும் வாழ்த்துகள்💐💐💐💐💐
நனிநன்றிகள் பல பல….