வணக்கம் உறவுப்பூக்களே! கடந்த வாரம் (16-12-2021 முதல் 20-12-2021) நடைபெற்ற வாசகர் போட்டியான பன்னு! ஒரே ஃபன்னு! சிறப்பாக அமைந்தது.
இம்முறை போட்டியில் கலந்து கொண்டு, அழகாக ஃபன்(fun) செய்த இருவருக்கு பரிசு வழங்கப்படுகிறது.🤩🤩
இந்த வாரம், ஒரு வரியில் ட்வீட் செய்து, ‘ஸ்வீட் ட்வீட்டர்ஸ்‘ ஆன வெற்றியாளர்கள் இதோ,
1. ஊசி பட்டாசு
2. கண்மணி மலர்
வெற்றியாளர்கள் இருவருக்கும் தூரிகை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்🌟🌟🌟🌟🌟
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
1
+1