// யாதும் அறியா – நீ
தினம் தினம் உயிர் காக்க
வெப்பத்தை உமிழும் – உன்
வயிற்றுப் பசியின் தீயைத் தான் …
” வறுமையின் நிறம் சிவப்பு “
என்கிறார்களோ ? //
// கோவணம் மட்டும் – தன்,
வாழ்வில் கிடைத்த பரிசு என்று,
தன் நிலையை தேற்றிக்கொண்ட – நீ,
தன் பேரன்களுக்காவது அரைக்கால் சட்டை மிஞ்சியதே
என்று – குதூகலத்தில்
சந்தோஷத்தின் பிம்பமாக
ஏழையின் பாட்டன்.
கவிதாயினி,
சினேஹா சர்மா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1