Loading

முழுமதி  ஆனாலும்

வெண்மதியே  உன்

கண்ணொளிக்கு

இடாகாது

 

கருமேகமே  கர்வம்

அடங்கட்டும்

என்  கண்மணியின்

கண்ணைப் பார்

 

சூரியனே  உன் 

செந்தனலை  கண்டு

சிவந்தது  பூமி

என்னைக் கண்டு

சிவந்தாள்  என் உயிர்….

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. பெண்களின் கண்கள் அழகான ஆயுதம் தான் தங்களின் கவிதையை போல் …வாழ்த்துக்கள்..

      வாழ்க வளமுடன்…