About

Megala Devaraj

வணக்கம் என் பெயர் மேகலா தேவராஜன். என் தந்தை பெயர் தேவராஜன்.. எனது அன்னை பெயர் மேரி.. இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள்.. சொந்த ஊர் திண்டுக்கல்.. எனக்கு கதைகள் என்றால், உயிர்.. அதுவும் ” ரமணிச்சந்திரன்” நாவல்கள் என்றால், கேட்கவே வேண்டாம். உனக்கு உணவு வேண்டுமா.. ரமணிச்சந்திரன் நாவல்கள் வேண்டுமா? என்று கேட்டால்.. எனக்கு ” ரமணிச்சந்திரன்” நாவல்கள் தான் வேண்டும் என்பேன்.. அந்த அளவிற்கு அவர்களில் கதைகள் மேல காதல்..

Megala Devaraj
4

Completed Books

1

Ongoing Books

Thoorigai Novels

உன்னில் சரணடைந்தேன் 3

அத்தியாயம் 3தன் தென்னந் தோப்பிற்கு தேங்காய் பறிக்க வந்த அந்த பெண்ணை வியப்புடன் பார்த்தவன்.. அவள்...

உன்னில் சரணடைந்தேன்

சரணடைந்தேன்..2இளா ஜீப்பை ஓட்டிக் கொண்டிருக்க, அருகில் சத்யன் அமர்ந்திருந்தான்.. வேடிக்கை பார்த்துக்...

உன்னில் சரணடைந்தேன்

உன்னில் சரணடைந்தேன்..அத்தியாயம் 1தரிசாய் மாறும் மனம் தனில்துளிர் விதையாய் ஓர் பார்வை..முளைத்தேனோ...

உன் கையில் எனை ஏந்த வா - final

 இதழ், அபியின் இதழ்களுக்குள் சிறை பட்டிருந்தது.. இதழ் வழியாக அவளின் உயிரை குடிப்பவன் போல், அபி, அவளின்...

உன் கையில் எனை ஏந்த வா - 20 to 25

அத்தியாயம் 20அபி குன்னூருக்கு சுற்றுலா செல்வதாக அறிவித்ததும், சாதனாவின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது...

உன் கையில் எனை ஏந்த வா - 11 to 19

அத்தியாயம்-11குன்னூருக்கு வந்து சேர்ந்தவர்கள்… கேசவனுக்கு அழைக்க.. அவரே வந்து அவர்களை அழைத்து கொண்டு,...