Loading

அடுத்த நாள் காலை ………

எல்லாருக்கும் அழகா விடுஞ்சுது …………ஆனா அதே மாறி அழகா முடியணும்னு அவசியம் இல்லைல ………………..நாலு பேரும் மருத்துவமலைக்கு போக ரெடியா வந்தாங்க ……..

இன்பா : கிளம்பலாமா

இனியன் : கிளம்பலாம்

நாலு பேரும் வீட்டை பூட்டிட்டு வந்தாங்க……………

அஞ்சலி : ஹே அங்க போக 15 டு 20  மினிட்ஸ் ஆகும் சோ அங்க போயி சாப்டுக்கலாம்

இன்பா : கரெக்ட் சாப்பிட்டுட்டு அங்க இருக்க கடையிலேயே அங்க போகுறதுக்கு உதவி கேக்கலாம்

ரகு : கரெக்ட்

இனியன் : சரி கிளம்பலாம்

எல்லாரும் மருத்துவமலைக்கு போக கிளம்பிட்டாங்க ………….

இருபது நிமிடத்திற்கு பிறகு ………….

இன்பா : இது தான் இறங்குங்க ……

அஞ்சலி : கண்டிப்பாவ

இன்பா : கண்டிப்பா

அஞ்சலி : சரி இறங்கலாம்

நாலு பேரும் இறங்கிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நிக்குறாங்க

இனியன் : அடுத்து என்ன

ரகு : சாப்பாடு தான்

இன்பா : இல்லை

இனியன் : இல்லையா ஏன்

இன்பா : மொதல்ல நல்ல டி கடை பாரு

ரகு : சாப்பிட்டுட்டு டி குடிக்கலாம்

அஞ்சலி : டேய்

ரகு : சரி சரி

இன்பா : ஏன்னா நம்ப மொதல்ல அங்க எப்படி போகுறது அப்டின்னு பாத்திடலாம் அதான்

இனியன் : சரி அங்க பாரு ஒரு டீ கடை போலாமா

இன்பா : போலாம் வாங்க

நாலு பேரும் அந்த கடைக்கு போனாங்க …………….

இனியன் : அண்ணா ஒரு டீ

கடைக்காரர் : சரி பா என்ன தம்பி ஊருக்கு புதுசா

ரகு : ஆமா அண்ணா

கடைக்காரர் : எங்கன எந்த வேலைய வந்திருக்கீங்க

இன்பா : அண்ணா இங்க மருத்துவமலைக்கு போக தான் வந்துருக்கோம்

கடைக்காரர் : என்ன …………😱😱😱😱

இன்பா : ஏன் அண்ணா என்ன ஆச்சு

கடைக்காரர் : அங்கலாம் எதுக்கு மா போறீங்க

இன்பா : அங்க இருக்க ஒரு பங்களாவை ஆராய்ச்சி பண்ண போறோம் அண்ணா

கடைக்காரர் : ஏன் தெரிஞ்சு தான் பேசுறீங்களா

அஞ்சலி : ஏன் அண்ணா அங்க என்ன இருக்கு

கடைக்காரர் : எதுமே தெரியாம ஏன் மா அங்க போகுறனு சொல்றேங்க

இன்பா : அப்டி அங்க என்ன தான் ஆச்சுன்னு சொல்லுங்க

கடைக்காரர் : சுமார் 100 வருஷம் இருக்கும் மா ………..அந்த இடம் அவ்ளோ செல்வ செழிப்பா இருந்துச்சு அங்க இருந்த ராஜா நல்லபடியா ஆட்சி செஞ்சுட்டு இருந்தார் …………..ஊருக்கு நல்லது நெனைச்சா அவரு தன்னோட பொண்ணு பத்தி யோசிக்காம விட்டுட்டார் ………..அதுனால வந்த பிரச்சனை தான் இவ்ளோவும் …………..

அஞ்சலி : என்ன ஆச்சு

கடைக்காரர் : அங்க என்ன ஆச்சுன்னு எனக்கு சரியாய் தெரில ஆனா அந்த ராஜாவோட பொண்ணு ஏதோ சாபம் விட்டதால் தான் அந்த இடமே இப்படி ஆகிடுச்சுனு பேசிக்கிறாங்க

ரகு: பேச தானே செய்றங்க ஆனா உண்மை இல்லையே

கடைக்காரர் :சொல்றதை சொல்லிட்டேன் அப்றம் உங்க இஷ்டம்

நாலு பேரும் அந்த இடத்தை விட்டு தள்ளி வந்தாங்க ……………

இன்பா : என்ன பா இப்படி சொல்லிட்டாங்க

அஞ்சலி ; நம்ப மட்டும் தனியா அங்க போகமுடியாது இப்போ என்ன பண்றது

இனியன் ; நம்ப வேற யார்டையது கேட்டுக்கலாம்

இன்பா : ம்ம்ம் சரி பா

அப்போ அங்க ஒருத்தர் இருந்தார் அவர் இவங்களையே பார்த்துட்டு இருந்தார் ………..

ரகு : ஹே அங்க பாருங்க ஒருத்தர் நம்பலையே பார்த்துட்டு இருக்கார்

இன்பா : யாரு

ரகு : அங்க பாரு

இனியன் : அவன்கிட்ட போய் பேசி பாக்கலாமா

அஞ்சலி : ஹே வேணாம் அவன் யாருனே தெரியாம எதுக்கு தேவைல்லாத வேலை

இன்பா ; அப்படி பார்த்தா நமக்கு இந்த ஊருல யாரையுமே தெரியாது

இனியன் : சரி நான் போய்ட்டு வரேன்

இனியன் அவன்கிட்ட போனான் …………..கொஞ்ச நேரம் பேசுனான் அவனை இவங்க கிட்ட கூப்பிட்டு வந்தான் …………….

இனியன் : இவர் நம்பள அந்த காட்டுக்குள்ள கூப்டு போக உதவி பண்றனு சொன்னார்

அஞ்சலி : ஆனா நீங்க ஏன் எங்களுக்கு உதவி பண்ணனும்

இன்பா : அஞ்சலி அவங்களே உதவி பண்றனு சொல்றப்போ நீ ஏன் இப்படி கேக்குற

அஞ்சலி : தெரில ……….

இனியன் :உங்க பேரு என்ன

அவன் பேரு முகிலன் ………….

முகிலன் : என் பேரு முகிலன்

இன்பா : சரி முகில் நம்ப இப்போவே போகலாமா

அஞ்சலி : மொதல்ல சாப்பிடலாம்

ரகு : ஆமா பா பசிக்குது

முகில் : நீங்க சாப்பிடுங்க நான் என்னோட டிரஸ் எடுத்துட்டு வரேன்

இன்பா : சரி பா ……….

அவன் போகுறப்போ அஞ்சலியை அப்படி பார்த்துட்டு போனான் ………

இன்பா : என்ன அஞ்சலி உன்ன அவனுக்கு முன்னாடியே தெரியுமா

அஞ்சலி : இன்னிக்கு தான்  அவனை பார்க்குறேன்

ரகு : சரி தான் வாங்க மொதல்ல சாப்பிடலாம்

நாலு பேரும் சாப்பிட்டு முகிழ்க்காக வெயிட் பன்றாங்க …………..

அஞ்சலி : இன்னுமா வரான் ………..

அப்போ தான் முகில் வந்தான் ……………..

முகில் : சாரி லேட் பண்ணிட்டானா

இனியன் : இல்லை இல்லை வாங்க போலாம்

அஞ்சு பேரும் அந்த காட்டை நோக்கி நடக்க ஆரமிச்சுட்டாங்க ……………..அந்த காட்டுக்குள்ள இவங்களுக்காக நெறைய பேரு காத்திடு இருகாங்க.

எல்லாரும்  நடந்து போயிடு இருகாங்க …………

இனியன் : ஆமா நீங்க என்ன படுச்சுருக்கீங்க

முகில் : ஏன்

இனியன் : சும்மா தான்

ரகு : இந்த கிராமத்துல இருக்கிறவர் என்ன படுச்சுருக்க போறார்

முகில் : நான் சித்தா மெடிசின் படுச்சுருக்கேன்

அவங்க நாலு பேரும் ; என்ன 😲😲😲😲

இன்பா : சித்தா படுச்சுட்டு இங்க ஏன் இருக்கிங்கா

முகில்; இந்த காட்டுக்குள்ள போகுறதுக்கு தான்

ரகு : நீங்களும் இந்த காட்டுக்குள்ள போகுறதுக்கு தான் இருக்கீங்களா

முகில் : ஆமா

இனியன் : இவ்ளோ நாள் ஏன் போகல

முகில்:தனியா போக முடியாது எல்லாரும் பயப்படுறாங்க என்கூட யாரது வந்தா போகணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

இன்பா : நீங்க இங்க வந்து எத்தனை நாள் ஆகுது

முகில் : ஒரு மாசம் ஆச்சு

இனியன் : இங்க எங்க தங்கிருக்கீங்க

முகில் : ஒரு வீடு எடுத்து

இன்பா : ஓஓ ………

முகில் : அந்த மேடம் எதும் பேசமாட்டாங்களா

அஞ்சலி : என்ன பேசணும் உங்களுக்கு ……….

கொஞ்சம் கோவமா கேட்டுட்டா ………பாவம் முகில் முகம் வாடிருச்சு …………

முகில் : சாரி

முன்னாடி நடந்து போய்ட்டான் …………….

இன்பா : ஏன் பா இப்படி பேசிட்ட

அஞ்சலி : சாரி

இன்பா : ம்ம்ம் சரி விடு

எல்லாரும் நடந்து போனாங்க ………….அஞ்சலி அப்படி பேசுனா அப்றம் முகில் எதுமே பேசலை …………..

இனியன் : சாரி பா

முகில் : அச்சோ விடுங்க அவங்களுக்கு என்னை பிடிக்கலை அதான்

ரகு : அப்டிலாம் இல்லை அவ ஏதோ நினைச்சுட்டு இருக்கா

இனியன் : என்ன நெனைக்குற

ரகு : அதான் தெரிலயே

முகில் : விடுங்க பா பாத்துக்கலாம்

இன்பா ; இன்னும் எவ்ளோ தூரம் போகணும்

முகில் : கொஞ்ச தூரம் தான்

இன்பா : ம்ம்……..

நடந்துட்டே இருந்தாங்க ………………

அஞ்சலி : கால் வலிக்குது………….

இன்பா : கொஞ்ச தூரம்  டி

அஞ்சலி : முடில பா

கீழ உக்காந்துட்டா ………….

ரகு : அடியே

இனியன் : கொஞ்ச தூரம் தான்

அஞ்சலி : முடில …………😓😓😓😓

முகில் எதுமே யோசிக்கல……….

முகில் : இனியன் என்னோட பையை பிடுச்சுக்குறேங்களா

இனியன் : சரி

இனியன் அவனோட பையை வாங்கிக்கிட்டான் ………..அஞ்சலி சுதரிக்கிறதுக்குள்ள முகில் அவளை குழந்தை மாறி தூக்கிட்டான் ………………

அஞ்சலி : என்ன பண்றேங்க …………😳😳😳😳

முகில் : நீ தான கால் வலிக்குது சொன்ன அதான் போலாமா

முகில் அவளை தூக்கிட்டே நடக்க ஆரமிச்சுட்டான் ……………….

இன்பா : இங்க என்ன பா நடக்குது ………

இனியன் : தெரிலயே

ரகு : நம்ப அஞ்சலி இன்னேரம் கத்தி கூப்பாடு போட்ருப்பா இப்போ அமைதியா இருக்கா

இன்பா : சம்திங் ராங் வாங்க போலாம் ……………

இனியன் : ம்ம்ம்ம் ……………..

இவங்களும் அவங்க பின்னாடி போய்ட்டு இருகாங்க ………………..அப்போ இனியன்க்கு ஒரு போன் வருது …………..

இனியன் : ஹம்ம்ம்ச்ச்

ரகு : ஏன் டா யாரு

இனியன் : யாழினி

ரகு : அவளுக்கு என்னவாம்

இனியன் : சரியான இம்சை

போன் எடுத்தான் …………..

இனியன் : என்ன வேணும் உனக்கு

யாழினி : ஏன் உனக்கு என்னை பிடிக்கல

இனியன் : பிடிக்கலை அவ்ளோ தான் அதா பத்தி பேசாதனு சொல்லிட்டேன்

யாழினி : முடியாது எனக்கு ஒரு முடிவு சொல்லு

இனியன் : போன் வெய் முதல

போன் கட் பண்ணிட்டான் …………

இன்பா : யாரு

இனியன் : அது

இன்பா : சொல்ல வேணாம்னு நெனைச்சா வேணாம்

இனியன் : அப்டிலாம் இல்லை …………..எங்க கூட படுச்ச பொண்ணு தான்

ரகு: பிடிக்கறப்போவே இவன் பின்னாடி சுத்துன இப்போ போன் பண்ணி தொந்தரவு பண்ற

இன்பா : ஏன் அவளை பிடிக்கலை

இனியன் : தெரில …………

இன்பா : ம்ம்ம்

ஏன் முகில் அஞ்சலியை அப்டி பார்த்தான்………….. ??? அஞ்சலிக்கு என்ன ஆச்சு ……..??பாக்கலாம் அடுத்த அத்தியாயத்தில் …………..

மீண்டும் வருவாள் …………….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்