எலி பூனையிடம் .
கேட்டது :
குந்திகிணு இருக்கரே …
குறுகுறுப்பு பார்க்கரே…
ஓடியாடி வேல செய்ய கூடாதா பூனை மச்சான் ?…
ஓடியாடி வேல செய்ய கூடாதா பூனை மச்சான் ?…
பூனை எலியை பார்த்து சொன்னது …
கண்ணு ரெண்டும் தெரியலே …
காது ரெண்டும் கேக்கலே…
கிட்ட வந்து சொல்லக் கூடாதா எலி மச்சான் !?…
கிட்ட வந்து சொல்லக் கூடாதா என் எலி மச்சான் !?…
எலி பூனையிடம் சொன்னது :
கிட்ட வந்தா நீ என்ன செய்வே ?…
நா கிட்ட வந்தா நீ என்ன செய்வே ண்ணு ?…
எனக்குத் தெரியாதா ?…
எனக்குத் தெரியாதா ?…
பூனை : ?????
ஆசிரியர் குறிப்பு : எலி பூனையிடம் வந்தா என்ன செய்யும்னு உங்களுக்கு தெரியாதா பிரண்ட்ஸ் !?…
( V. R .K .)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1