Loading

“ப்ரீத்தி ஆர் யூ ஸ்யூவர்?”

“எனாஃப் நவீன். நாம் இதை பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணியாச்சு. ஐ கான்ட் சேன்ஜ் மை மைண்ட்.”

“ஆனா இது உன் கேரக்டர் இல்லயே ப்ரீத்தி.”

“நடந்ததும் நியாயம் இல்லயே நவீன். நான் நினைக்கிறத பண்ணுனா தான் எனக்கு கொஞ்சமாவது அமைதி கிடைக்கும்.நான் சொன்ன மாதிரி போலி சர்டிபிகேட் ரெடி பண்ணியாச்சா?” என்றவள் அதை ஒரு பார்வையிட்டு ஏர்போர்ட்டில் உள்ள ரெஸ்ட் ரூம் சென்றவள் தன் நவ நாகரீக உடையை களைந்தவள் நவீன் கொண்டு வந்த சுடிதாரை அணிந்து வெளியே வந்தாள்.
……..

“என் காதலுக்கு இன்னும் பதில் வரல. நீ என்ன நினைச்சாலும் சொல்லிரு.”

“இந்த மௌனத்தை நான் சம்மதம் னு எடுத்துக்கலாமா?”
……..
“என்ன சொன்ன நான் நம்பிக்கை துரோகியா? அப்ப நீ யாரு?” என்ற ப்ரீத்திகாவின் கேள்வியில் குழம்பி நின்றான், அவன்.

……..
“இத்தனை நாள்ல ஒரு தடவை கூட நீ என்ன லவ் பண்ணது இல்லையா?” என கேட்ட அவனின் வலி நிறைந்த கண்களை கண்டவள் அவனுக்கு பதிலளித்தாள்.

……..

அறிமுகம்

பழி வாங்க துடிக்கும் ப்ரீத்திகா. பழி வாங்க துடிப்பவளுக்கு காதலே ஒரு ஆயூதமாக முன் வந்தால் அதை அவள் பயன்படுத்திக் கொள்ளவாளா? ப்ரீத்திகாவின் காதலை அடையத் துடிக்கும் அவன் அறிந்து கொள்வானா அவளை பற்றிய உண்மையை?

பழி வாங்க துடிப்பவளுக்கு , அவளின் காதலை அடைய நினைப்பவனுக்கும் விதி காட்டும் வழி என்ன? தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தூரிகை இணையத்துடன்….

என்றும் அன்புடன்
சல்மா அம்ஜத் கான்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்