Loading

“தன் வாழ்வில் காதலித்தால் ஒருமுறை தான் காதலிக்க வேண்டும்.அவனுக்கு மட்டுமே தன் மனதில் என்றும் இடம்” எனும் கொள்கையுள்ள நாயகி.

முதல் காதல் தோல்வியுற்றதால் விளையாட்டிற்காய் காதலிக்கும், பெண்களின் காதல் மீது நம்பிக்கையற்ற நாயகன். 

உயிருக்கு உயிராக காதலித்து தன் மடத்தனத்தால் காதலை இழந்து காலங்கடந்து தன் தவறை உணரும் நாயகன், தன்னால் நாயகியின் மனதில் ஏற்பட்ட ஆறா வடுவுக்கு தானே மருந்தாகி மீண்டும் காதலியின் கரம் பற்றுவானா?”

Hero: Sajeev Sarvesh

Heroin: Nithya Yuvani

❤️❤️❤️❤️❤️

 மக்களே!!! நான் பிரதிலிபியில எழுதின முதல் ஸ்டோரி இதான். பட் அவ்வளவு சப்போர்ட் கிடைக்காததனால ஹோல்ட் பண்ணி இருந்தேன்.. அகைன் இந்த ஸ்டோரிய சின்ன திருத்தங்களோட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். இந்த கதைக்கும் உங்க ஆதரவ வழங்குவீங்கன்னு நம்புறேன். நன்றி…

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்